Sunday 29 June 2008

மெய்புல அரைகூவலர்களுக்கு!

சாரு நிவேதிதாவின் "குட்டி கதைகள்" படித்ததும் இது நினைவுக்கு வந்தது. சென்னை இன்டர்நேஷனல் டிபர்ச்சரில் ஒரு போர்ட் இருக்கும். "மெய் புல அறைகூவலர்க்லுக்கு" --
இதற்கு என்ன அர்த்தம்? என்னுடன் வந்திருந்த நண்பர்களை கேட்டேன். ஒருவனுக்கும் தெரியவில்லை. பின்பு வேறு ஒரு இடத்தில் இதே வாசகத்தை ஒரு குறியுடன் பார்த்த பொது புரிந்தது. Physically Challenged! இத்தனை கேவலமாக தமிழ் படுத்திய முட்டாளை செவிட்டில் அறைய வேண்டும் என்ற வெறி வந்தது. வேண்டாம். ஏதேனும் கழக கவிஞர் ஆக இருக்க கூடும். அல்லது கோடம்பாக்க கவிப்பேரரசுகளாக இருக்கலாம்.

இது படித்ததும் 11, 12 ஆம் வகுப்பில், தமிழில் கம்ப்யூட்டர் சயன்ஸ் புத்தகம் நினைவில் வந்து தொலைத்தது. அந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்த்த அயோக்கியனை கழுவில் ஏற்ற வேண்டும். உதாரணத்துக்கு சில. விசை பலகை (key board), கோப்பு மேலாண்மை (file management ), சுழி எண் (zero). இன்னும் பல கொடுமையான வார்த்தைகள். தனது தமிழ் புலமையை கட்டவேண்டும் என்ற வெறியில் எவனோ செய்தது! அல்லது தமிழ் நாட்டில் இருப்பவனுக்கு, தமிழில் படிப்பவனுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் தேவையா? என்ற திமிராகவும் இருக்கலாம்.

ஏர்போர்ட் உள்ளே இன்னும் கொடுமை. ஒரு காபி 80 ருபாய். அல்லது நாப்பது ரூபாய். அதாவது அவன் நீங்கள் எந்த கரன்சி கொடுத்தாலும் மீதி தர மாட்டான். உங்களிடம் பிரிட்டிஷ் பவுண்ட் இருந்தால், காபி ஒரு பவுண்ட். யு.எஸ். டாலர் இருந்தால் காபி ஒரு டாலர். (அதற்காக ஒரு ருபாய் கொடுத்தால், ம்ம்ன், அதெல்லாம் வெவெரம்! ).

சரி, எங்கோ ஆரம்பித்து எங்கோ பொய் விட்டது. அடுத்த ரௌண்ட ரெடி பண்ணிக்கிறேன்.!!

(பின் குறிப்பு: எனக்கு இன்னும் இந்த கி போர்டு பழகவில்லை. அதனால், எழுத்து பிழைகள்)

2 comments:

மங்களூர் சிவா said...

//
இதே வாசகத்தை ஒரு குறியுடன் பார்த்த பொது புரிந்தது. Physically Challenged! இத்தனை கேவலமாக தமிழ் படுத்திய முட்டாளை செவிட்டில் அறைய வேண்டும் என்ற வெறி வந்தது. வேண்டாம். ஏதேனும் கழக கவிஞர் ஆக இருக்க கூடும். அல்லது கோடம்பாக்க கவிப்பேரரசுகளாக இருக்கலாம்.
//

:)))))))))))))))))))))))))

மங்களூர் சிவா said...

/
இது படித்ததும் 11, 12 ஆம் வகுப்பில், தமிழில் கம்ப்யூட்டர் சயன்ஸ் புத்தகம் நினைவில் வந்து தொலைத்தது. அந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்த்த அயோக்கியனை கழுவில் ஏற்ற வேண்டும். உதாரணத்துக்கு சில. விசை பலகை (key board), கோப்பு மேலாண்மை (file management ), சுழி எண் (zero). இன்னும் பல கொடுமையான வார்த்தைகள். தனது தமிழ் புலமையை கட்டவேண்டும் என்ற வெறியில் எவனோ செய்தது! அல்லது தமிழ் நாட்டில் இருப்பவனுக்கு, தமிழில் படிப்பவனுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் தேவையா? என்ற திமிராகவும் இருக்கலாம்.
/

கலக்கல்
:))))))))))))))))))