மக்கா,
ஒண்ணாம் கிளாசில் இருந்து அதிகம் எழுதி பழக்கம் இல்லாத எனக்கு, இந்த விக்கிரமாதித்தன் கதைய எழுத அதிக செலவாகிறது. குறைந்த பட்சம் ஒரு ஃபுல் பாட்டில் ஒயினும், ஒரு ஆறேழு கேன் ஸ்டெல்லா பியரும் இதற்காக நான் குடிக்க வேண்டி இருக்கிறது.
எனவே, இதை நீங்கள் படித்தால், ஏதேனும் ஒரு பின்னூட்டம் இட்டு செல்ல வேண்டுமாய், வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.
பிடிச்சாதான் பின்னூட்டம் போடணும்னு இல்ல. பிடிக்காட்டியும் போடலாம் இல்ல?
தட்டு தடுமாறி எழுதும் அன்பன்,
அது சரி
9 comments:
தலைவா,
கதை சூப்பர்...கதைக்களனும், பாத்திரங்களும் மனதிற்கு அருகில் உள்ளன..தொடர்ந்து படிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்.
எனவே, இதை நீங்கள் படித்தால், ஏதேனும் ஒரு பின்னூட்டம் இட்டு செல்ல வேண்டுமாய், வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.
//
இம்மாங் கஸ்டப்பட்டுக்கீர அத்தொட்டு பஸ்டு படிக்காதேயே பின்னூட்டம் போட்டுக்குறேன். அப்பால வந்து பட்சி கர்த்து சொல்றேன்
you seems to be quite frank on your writting. you remind me of a friend of mine who used to talk frankly of all subjects even the so called taboo.Call it a day and start rocking:))))
வேலையினூடே முதலில் ஆங்கிலத்தில் துவங்கி விட்டு தமிழுக்கு வருகிறேன்.விக்ரமாதித்தன் கதைகள் படிச்சு ரொம்ப நாளாச்சு.நவீன விக்ரமாதித்தன் என்ன சொல்கிறார்ன்னு படிக்கிறேன்:))
//
Ilavennila said...
தலைவா,
கதை சூப்பர்...கதைக்களனும், பாத்திரங்களும் மனதிற்கு அருகில் உள்ளன..தொடர்ந்து படிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்.
//
உற்சாகப்படுத்துவதற்கு நன்றி இளவெண்ணிலா (உங்க பேரு சூப்பரா இருக்கு!). அடுத்த பகுதி விரைவில் வரும்.
//
புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
இம்மாங் கஸ்டப்பட்டுக்கீர அத்தொட்டு பஸ்டு படிக்காதேயே பின்னூட்டம் போட்டுக்குறேன். அப்பால வந்து பட்சி கர்த்து சொல்றேன்
//
ரெம்ப டேங்சு அப்துல்லா சார். அப்பாலிக்கா, கரிக்டா வர்ணும் சார், இன்னா?
//பிடிச்சாதான் பின்னூட்டம் போடணும்னு இல்ல. பிடிக்காட்டியும் போடலாம் இல்ல?//
ஹா ஹா ஹா என் கோட்டா இது :-)
//
ராஜ நடராஜன் said...
you seems to be quite frank on your writting. you remind me of a friend of mine who used to talk frankly of all subjects even the so called taboo.Call it a day and start rocking:))))
வேலையினூடே முதலில் ஆங்கிலத்தில் துவங்கி விட்டு தமிழுக்கு வருகிறேன்.விக்ரமாதித்தன் கதைகள் படிச்சு ரொம்ப நாளாச்சு.நவீன விக்ரமாதித்தன் என்ன சொல்கிறார்ன்னு படிக்கிறேன்:))
//
தொடந்து என்னை உற்சாகப்படுத்தி வருவதற்கு நன்றி நடராஜன் சார்.
Taboo அப்பிடின்னு ஒண்ணும் இல்ல, ஆனா, நடந்தத நடந்த மாதிரி எழுதுனா, கத ரொம்ப பெரிசா போயிடும், தவிர மக்கள் போர்னோகிராஃபின்னு முத்திரை குத்த வாய்ப்பிருக்கு. அதானால, 90% சென்சார் பண்ணிட்டு தான் எழுதறேன்!
//
கிரி said...
//பிடிச்சாதான் பின்னூட்டம் போடணும்னு இல்ல. பிடிக்காட்டியும் போடலாம் இல்ல?//
ஹா ஹா ஹா என் கோட்டா இது :-)
//
வாங்க கிரி சார். வருகைக்கு நன்றி.
நம்ம கடைக்கு மக்கள் வர்றதே பெரிசு. இதுல எதுனா வாங்கினா தான் ஆச்சின்னு சொல்ல முடியுமா? அதான் :0)
தட்டு தடுமாறியே இந்த அளவுக்கு எழுதினா மப்பில்லாம எழுதறப்ப எப்படி எழுதுவீங்க!!
Post a Comment