இலை மறந்து பட்சியின் கண் பார்..
வில் வளைத்து அம்பு தொடுத்து குறி வை...
உண் உடுத்து புணர்
ஓடுவது ஆறு தேங்குவது சாக்கடை
பின் கால் வை முன்னே செல்...
கொள்ளியிடு வம்சம் வளர்
காதல் செய் உயிரென உருகு
துரோகம் செய் கடமை புரி
பொய் சொல் உண்மை உயிர்
எக்ஸ்டஸி எடு மேலே போ...
கீழ் அழுந்து அது ப்ரோஸாக்கின் காலம்
கக்கக்கப்போ
கருத்துக்களை கச்சிதமாக
கவ்விக் கொள்கிறீர்கள் போங்கள்.
இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா
அமெரிக்கா ஆஸ்த்ரேலியா பிரிட்டன்
மற்றும் உலக நாடுகளெங்கும்
உற்சாக விற்பனை.
======================
15 comments:
இங்கே கும்மலாம்...
நான் இனிமே கவிதையே எழுத மாட்டேன் போதுமா..?!
தமிழ்மணம் வழக்கம் போல கும்முவதால்.....
Nice..
மேல இருக்கிறதுதான் எக்ஸ்டஸிக்கு கெமிக்கல் ஈக்குவேஷனா? (கெமிஸ்ட்ரியில கொஞ்சம் வீக்)
இது ஒரு கவிதை.
கோபால் பல்பொடிக்கு ஒரு கவுஜயா.
குடுகுடுப்பை
க.க.போ.க்கு அர்த்தம் தெரிஞ்சது சாமி.
முன்னாடியே எழுதியிருந்தா எந்திரன்ல ஹிட் சாங் ஆகியிருக்கும். வட போச்சே:(
ம்ம்ம் ...
எக்ஸ்டஸின்னா என்ன தல?
யூரோ க்ரைசிஸ் இவ்வளவு தூரம் உங்களை பாதிச்சுருக்கு...ப்ச்....
எதுக்கும் பக்கத்துல தர்கா இருந்தா போய் ஒரு தடவை ஓதிக்கிட்டு வந்துடுங்க...
(தாயத்தை எனக்கு குடுத்துடுங்க... பயமா இருக்கு)
அது சரி ..புரிஞ்சும் புரியாமஇருக்குறதுதான் கவிதை..
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. நான் நாளைக்கா வந்து ஆன்ஸர் பண்றனே?
/
அது சரி said...
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. நான் நாளைக்கா வந்து ஆன்ஸர் பண்றனே?
/
பத்து நாள் ஆச்சு!
= = = = =
அது என்ன ஆல்கஹாலா??
Post a Comment