Friday, 10 September 2010

என் பெயரில் ஒரு போலி : எச்சரிக்கை பதிவு

கலாச்சார காவலர்களும் குடி கெடுக்கும் நாட்டமைகளும் நிறைந்த இந்த பொய் நிகர் உலகத்தில் இது நடக்கும் என்று சில வாரங்களாக எதிர்பார்த்த விஷயம் நடந்தே விட்டது. அதுவும் பிரபல பதிவர் என்று பரப்பும் போதே இது எதிர்பார்த்த
விஷயம் தான்.

கையை பிடிச்சு இழுத்த கதை கிடைக்கவில்லையோ என்னவோ என்னைப் போலவே பெயருடன் ஒரு போலி கிளம்பி வந்திருக்கிறது. நான் "அது சரி" என்று பெயர் வைத்திருந்தால் அந்த போலி "Adhusari" என்று பெயருடன் திரிகிறது.

எப்படி குடைச்சல் கொடுக்கலாம் என்று எந்த தறுதலை ரூம் போட்டு யோசித்ததோ இதை எழுதும் இன்றைக்கு 10/09/2010 அன்று சுட சுட ஒரு போலி ப்ரஃபைலை ஏற்படுத்தி என் பெயரில் கமெண்ட் போட ஆரம்பித்திருக்கிறது.

அதனால் வேறு வழியின்றி எனது ஃப்ரஃபைல் பெயருடன் எனது ப்ரஃபைல் ஐ.டியும் இணைத்து " அது சரி(18185106603874041862)" என்ற பெயரில் மட்டுமே எனது பின்னூட்டங்கள் வரும். வேறு எந்த பெயரிலும் வந்தாலும் அது போலியின் பின்னூட்டம். அதை நிராகரிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அந்த போலி உயிரினத்தின் கமெண்டுக்கு நான் பொறுப்பல்ல.

ஆனால், இந்த ஐ.டியையும் இணைத்து போலி பெயரை உருவாக்குவது பெரிய காரியமல்ல. இந்த போலிகளை கண்டுபிடிக்க ஒரே வழி ஏற்கனவே டோண்டு ராகவன் அவர்கள் சொன்ன எலிக் குட்டி சோதனை தான். ப்ரஃபைல் பெயர் மீது மவுஸை வைத்தால் அது என் ப்ரஃபைலுக்கு செல்ல வேண்டும். எனது ப்ரஃபைலில் "முரண்தொடை, வருங்கால முதல்வர்" என்று இரண்டு தளங்கள் இருக்கும். இது தான் அது நான் இட்ட பின்னூட்டம் என்பதற்கு ஒரே அடையாளம்.

நான் அதிகம் பின்னூட்டம் இடுவதில்லை. அதனால் உங்கள் தளங்களில் என் பெயரில் பின்னூட்டம் வந்தால் தயவு செய்து அதை செக் செய்யுங்கள்.

இங்கே இணைத்திருப்பது எனது ப்ரஃபைலின் படம். பெரிதாக்க க்ளிக் செய்யவும்.


அடுத்து அந்த போலியின் ப்ரஃபைல்.
இதை பார்க்க இங்கே சுட்டவும். பெரிதாக்கி அந்த ப்ரஃபைல் என்றைக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது என்று கவனியுங்கள். போலியின் நோக்கம் புரியும். எட்டே முக்கால் மணிக்கு ப்ரஃபைலை உருவாக்கி உடனே ஓடோடிப் போய் நண்பர் கலகலப்ரியாவின் பதிவில் பின்னூட்டம் இட்டிருக்கிறது. அடுத்து பதிவர் மதார் அவர்களின் பதிவிலும் ஒரு பின்னூட்டம். மதாரின் பதிவில் ஆன பின்னூட்டத்தின் காரணம் யூகிக்க கஷ்டமில்லை. நேற்று இரவு குருஜி சுந்தரின் பஸ்ஸில் வினவு இடுகையில் எப்படி அவரது பெயரை இழுத்தார்கள் என்று கேள்வி கேட்டதன் பலன். அந்த வினோத உயிரி இதை கவனித்து மதாரின் பதிவில் போய் என் பெயரில் பின்னூட்டம் இட்டிருக்கிறது. (இதை படிக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். கூகிள் பஸ்ஸிலும் எச்சரிக்கையாக இருங்கள். குறிப்பாக அறிமுகமே இல்லாத நபர்களை தவிர்க்கலாம். இது வேண்டுகோள் மட்டுமே.)

பொய் நிகர் உலகத்தில் போலி உயிரினங்கள் பெருகிவிட்டது. இது போன்ற உயிரினங்களை கண்டு நான் சொல்வதை சொல்லாமல் நிறுத்த போவதில்லை என்றாலும் இந்த உயிரிகளை கண்டு கடும் அருவெறுப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.


==============================


44 comments:

அது சரி(18185106603874041862) said...

அடுத்த போலி யாருக்கு?

கலகலப்ரியா said...

ஆமென்..

குடுகுடுப்பை said...

naane enakku oru poli create pannika poren.

வானம்பாடிகள் said...

ம்கும். இது எல்லாம் உயிரி வேறயா. ஒட்டுயிரி. சுயம் கிடையாது. பூஊஊஊஉச்ச்சாண்டீஈஈ..

கலகலப்ரியா said...

||அது சரி(18185106603874041862)||

இது எந்தப் பொருளின் PLU code..?!

(யாரோ ஒரு போலியால... நமக்குதான்யா இம்சை.. அவ்வ்வ்..)

கலகலப்ரியா said...

||குடுகுடுப்பை said...
naane enakku oru poli create pannika poren.||

ஏன்.. அனானில பின்னூட்டி... குடுகுடுப்பைன்னு இன்லீஸ்பீஸ்ல சைன் பண்றது போறாதாக்கும்...

கலகலப்ரியா said...

பை த வே... அந்த ADHUSARI பற்றி அலட்டிக்கொள்ள எதுவுமில்ல... ஆயுசு ரொம்பக் கம்மி அதுக்கு... ரெண்டுநாள் ஆடி... அடங்கிடும்...

இதுக்கு வேல மெனக்கெட்டு ஒரு ஸ்க்ரீன் ஷாட் வேற...

வானம்பாடிகள் said...

என்னமால்லாம் வாரய்ங்க:). கும்பலா, தனியா, பின்னூட்டம் போட்டு, போடாமன்னு இப்புடி வேற..:)). கைதி எண் மாதிரி இதை வேற போட்டுகிட்டு திரியணும்.

DrPKandaswamyPhD said...

பதிவுலகில எல்லாமே போலி. இந்த லட்சணத்துல போலிக்கு போலியா?

ராஜ நடராஜன் said...

ஹலோ!அது சரியோட வீடுதானே?

போடறதே எப்பவோ ஒரு பதிவு.அதுல நம்பர வேற கழுத்துல மாட்டிகிட்டு!

லூஸ்ல விட்டுப்பார்த்துருக்கலாம்.

dondu(#11168674346665545885) said...

எலிக்குட்டி சோதனை பூரணமாக இல்லை. எலிக்குட்டியை பெயர் மேல் வைத்தால் சரியான எண்ணுடன் வரவேண்டும் என வெறுமனே கூறினால் போதாது. கூடவே ஃபோட்டோவும் வரவேண்டும்.

ஏனெனில் அதர் ஆப்ஷனில் உங்கள் ப்ரொஃபைலின் உரலை போட்டால் அது நடக்கும்.

ஆகவேதான் இரு கண்டிஷன்களும் ஒரு சேர நிறைவேற வேண்டும்.

அதே சமயம் நீங்கள் பின்னூட்டமிடும் அடுத்தவர் வலைப்பூ ஃபோட்டோக்களை எனேபிள் செய்தால்தான் இது சாத்தியம். மேலும் இந்த முறைகளே பிளாக்கர் இல்லாத வலைப்பூக்களுக்கு சரிவராது.

ஆகவேதான் டோண்டு ராகவனின் மூன்றாம் சோதனை வருகிறது. அதாவது நீங்கள் மற்றவர்கள் வலைப்பூவில் பின்னூட்டமிட்டதுமே அதன் நகலை நீங்கள் அதற்கெனவே உருவாக்கும் இடுகையிலும் போட வேண்டு, சரியான சுட்டிகளுடன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

adhusari said...

டேய் வெண்ணை. என்னவோ அது சரின்றதை வேர்ல்டு லெவல்ல நீ பேடண்ட் ரிஜிஸ்தர் செஞ்சு வெச்சிருக்கிற மாதிரி பேசுரே!

முதலில் இப்படி ஒரு பெயரில் இப்படி ஒரு கண்றாவி பதிவர் நீ இருக்கிறதே எனக்கு தெரியாது.

அதுவுமில்லாம ‘அது சரி’ அப்படீன்னு நீ வெச்சிருக்கிற மாதிரி பிளாகரில் ஒரு பதிவு ஆரம்பிச்சா தான் அது போலி.

மூர்த்தின்னு ஒரு மூதேவி போலி பதிவுகள் பலருக்கு ஆரம்பிச்சான். அது தான் போலி.

நீ ‘அது சரி’ன்னு தமிழிலே வெச்சிருக்கிற. அதுவும் பிளாகரில்.

நான் ‘Adhusari' அப்படீன்னு ஆங்கிலத்தில் Live Journal-ல்.

இரண்டுக்கும் சம்பந்தமே இல்லைடா வெண்ணை.

அதுவுமில்லாம நீ ‘அது சரி’யா வர்றதுக்கு முன்னாடியே , இந்த ‘அது சரி’ பல இடங்களில் பலரால் உபயோகப் பட்டிருக்கு.

நீ உன்னோட பெயரில் பிளாகர் ஆரம்பிச்சு அதேமாதிரி இன்னொருத்தன் பிளாகர் போலி ஆரம்பிச்சா நீ சொல்லுறது நியாயம் இருக்கு.

விளம்பரப்படுத்திக்க எப்படியெல்லாம் யோசிக்கிறீங்கடா?

adhusari said...

உன்னோட ஜால்ரா வானம்பாடிகள் இருக்கானே அவன் ‘பாமரன் பக்கங்கள்’ அப்படீன்னு வெச்சிருக்கான் பாரு. அது தான் போலி.

பாமரன் அப்படீன்னா பிரபல எழுத்தாளர் அப்படீன்னு எல்லாருக்கும் தெரியும்.

அதை காப்பி அடிச்சு பாமரன் பக்கங்கள் அப்படின்னு வெச்சுகிட்டு கொஞ்சம் கூட கூசாம அடுத்தவனை ஒட்டுயிரின்னு வேற சொல்றான் பாரு. ஊருக்கு உபதேசம். திருந்துங்கடா.

adhusari said...

//பை த வே... அந்த ADHUSARI பற்றி அலட்டிக்கொள்ள எதுவுமில்ல... ஆயுசு ரொம்பக் கம்மி அதுக்கு... ரெண்டுநாள் ஆடி... அடங்கிடும்...

இதுக்கு வேல மெனக்கெட்டு ஒரு ஸ்க்ரீன் ஷாட் வேற..//

இந்த மாதிரியெல்லாம் கிளப்பி விட்டாதானே இருப்பை காட்டிக்கவும், உங்களை மாதிரி அல்லக்கைகள் ஒழுங்கா ஒத்து ஊதுறீங்களான்னும் பார்த்துக்க முடியும்!

என்னவோ உனக்கு தீர்க்க ஆயுசு மாதிரி அடுத்தவங்களை ஆயுசு கம்மின்னு சாபம் வேற.புருஷன் புள்ளக்குட்டிங்களை கவனிம்மா. போ!

adhusari said...

வானம்பாடி லொடுக்கு பாண்டி.

நீ ஒழுங்கா உன் பெயரில எழுது.

பாமரன் பக்கங்கள் அப்படீன்னு பிரபல எழுத்தாளர் பாமரன் ஏற்கனவே வேர்டு பிரஸ்ஸில எழுதிட்டிருக்காரு.

அடுத்தவங்க பிரபலத்தை நீ எதுக்குடா பயன்படுத்திக்கப்பாக்குற?

அந்த பிளாக்கை முதல்ல டெலிட் பண்ணிட்டு ஊருக்கு உபதேசம் பண்ணுடா ராசா.

Anonymous said...

டோண்டு சொல்லும் அனைத்தையும் செய்ய :

(1) வேலை வெட்டி வேறு இல்லாதவாறாக இருக்க வேண்டும் - வானம்பாடிகள், கலகலப்ப்ரியா, தமிழ் அது சரி மாதிரி

(2) அடுத்தவர்கள் மாதிரி போலி வலைப்பூ தான் தயாரித்து அடுத்தவரை மட்டும் குறை சொல்லத் தெரிந்திருக்க வேண்டும் - வானம்பாடிகள் மாதிரி

நல்ல அனானி said...

டேட் athusari கம்முனாட்டி! நீ எப்ப உன் புரொபைல் ஆரம்பிச்ச? அந்த புளுகுமூட்டை சாந்தி கேஸ் ஆரம்பிச்ச பின்ன தான? எங்க எல்லாம் போய் பின்னூட்டம் போட்ட? கலகலப்பிரியா மற்றும் அந்த உண்மையா சாந்தியால பாதிக்கப்பட்ட பெண் பதிவிலே தானே? அப்படின்னா என்னா அர்த்தம்?

டேய் லூசு லுச்சா பயலே, இங்க உன்மையிலேயே பதிவர் "அதுசரி" சரியான பாதையிலே போய்கிட்டு இருக்கும் போது நீ ஏண்டா குறுக்கு வழில வந்து டிஸ்டர்ப் பண்றே?

உடனே எது போலி என்பதுக்கு விளக்க மசிறு வேற குடுக்குற. ராஸ்கல். நீயே தான் அனானியாவும் வந்து வானம்பாடிகள் அய்யா பத்தியும் பேசியிருக்கே. அவரு ஏற்கனவே பாமரன் பெயர் வச்சதை பத்தி பத்திபத்தியா சொல்லிட்டாரு. அந்த நீ சொல்லும் பாமரனுக்கே அது தெரியும். தவிர அய்யாவை பத்தியும் தெரியும். நீ ஏண்டா அது பத்தி கவலைப்பட்டு சாவுற?

என்னது டோண்டு மாதிரி எலிகுட்டி சோதனை செஞ்சா வெட்டியா தான் இருக்கனுமா? போடா லூசு, இவங்க எல்லாருமே வேலைல இருப்பவங்க. நீங்க மட்டும் தான் சாந்தியின் கிருஸ்டியன் மிஷனரி பணத்துக்கு ஆசைப்பட்டு (தகர டப்பா குலுக்கி குலுக்கி கை வலி எடுத்ததால்)வேலை வெட்டி இல்லாம அடுத்தவன் பிரச்சனைல கட்ட பஞ்சாயத்து பண்ண ஆசைப்படுறீங்க. டேய் கட்ட பஞ்சாயத்து பண்ண எல்லாம் ஒரு மூஞ்சு வேணும். நீங்களோ உண்டி குலுக்கின்னு தெரியும் எல்லாருக்கும். போங்கடா போய் பிச்சை எடுங்க போங்க!

Anonymous said...

communist கம்மனாட்டிகள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்... நாம் தான் இந்த அசிங்கங்களை தாண்டி வரவேண்டும்...

கலகலப்ரியா said...

ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்கோ...

கொஞ்சம் வேலை வெட்டி இருக்குது... பார்த்துட்டு வர்றேனுங்கோ...

மூஞ்சிய எங்கயோ ஒளிச்சுக்கிட்டு சவுண்டு விடுறவன் எல்லாம்... என்னோட பளாக்கில் kalakalapriya.blogspot.com (வெளம்பரம் இல்லீங்கோ..).. மெயில் ஐடி மற்றும் ஃபோன் நம்பர் கொடுத்தால்... நான் வேலை வெட்டி இல்லாதிருக்கும் சமயங்களில்..
செந்தமிழ்... ரெட் இன்லீஸ்பீஸ்... எல்லா மொழிகளிலும் உரையாட வசதியாக இருக்கும்...

ஆகில் Aaqil αακιλ said...

அது சரி

கலகலப்ரியா said...

adhusaris Journal

Created on 2010-09-10 08:17:31 (#30425904), never updated

0 Kommentare erhalten, Kommentare geschrieben

_____________________________

Name: அது சரி
Geburtsdatum: 01-01
Ort: Basel, Switzerland
______________________________
http://adhusari.livejournal.com/profile

____________________________

எனக்கு லோக்கல் கால் ஃப்ரீ என்பது... மேலதிகத் தகவல்...

ஸோ... ஸோ...

கபீஷ் said...

சொன்னீங்க இல்ல உங்கள பிரபலப்படுத்தாம விடமாட்டாங்க என்சாய் மாடி

கபீஷ் said...

//DrPKandaswamyPhD said...
பதிவுலகில எல்லாமே போலி. இந்த லட்சணத்துல போலிக்கு போலியா?//

அது சரி எக்ஸப்ஸனல் ஒன். இங்க இத சொல்லியிருக்க வேண்டாமாயிருந்து :-)

கபீஷ் said...

அது சரி கைதி கண்ணாயிரம் மாதிரி ஆகிட்டீங்களே. தமாஷா இருக்கு

கலகலப்ரியா said...

இந்த அநியாயத்த எல்லாம் சமதர்மவாதிகள் தட்டிக் கேட்க மாட்டார்களா... அய்யகோ.., எனக்கொரு நீதி... மற்றவர்களுக்கு ஒரு நீதியா... என் கையில் சிலம்பம் கூட இல்லையே... நான் என்ன செய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்வேன்......

ஹெல்ப் மீ.... மாதவராஜ் சாராவது ஒரு போஸ்ட் போடுவாரா இது பத்தி...

வானம்பாடிகள் said...

//பாமரன் பக்கங்கள் அப்படீன்னு பிரபல எழுத்தாளர் பாமரன் ஏற்கனவே வேர்டு பிரஸ்ஸில எழுதிட்டிருக்காரு.//

அப்படிங்ளா சார். அதான் நீங்க ஸ்க்ரீன் ஷாட் எக்ஸ்பர்ட்டாச்சே. அவர் வலைப்பக்கத்த ஸ்க்ரீன் ஷாட் போடுங் சார். பரதேசி நாயே. அங்க போயாவது பார்த்திருக்கியா நீ! ங்கொய்யால 10ம்தேதி இந்த ஐ.டி. க்ரியேட் பண்ண பரதேசி.அளக்குது பரதேசி athusari யாம். இங்கிலீசு பீசாம். உள்ள ஏன் ‘அது சரி’ன்னு பேரு வச்ச. ஆமாம் நேத்து ஐ.டி. ஓப்பன் பண்ண வெண்ணைக்கு மூர்த்தி எல்லாம் எப்படிடா தெரியும். பழைய பெருச்சாளின்னு காட்டிகிட்டு இதுல கோட்டை விட்டியே ஒட்டுண்ணி. விளம்பரம் உனக்குதான் தேவை போல.

அது சரி(18185106603874041862) said...

டேய் போலி வெண்ணை,

போலி ப்ரஃபைல் க்ரியேட் பண்ணிட்டு உனக்கு பேச்சு வேற ஒரு கேடு.

ஆமாடா, கோயின்சிடன்டலா க்ரியேட் பண்ணி இருக்கன்னு தான் நானும் நினைச்சேன். ஆனா, மதார் அவங்க பதிவுல கமெண்ட் போட்டியே அதுல தெரிஞ்சு போச்சு. நீ பழைய உன்னின்னு. உனக்கு போலி டோண்டு மேட்டர் எல்லாம் தெரியுது, ஆனா நேத்தி தான் ப்ரஃபைல் ஆரம்பிச்சிருக்க...இதுலயே தெரியுதுடா நீ எதுக்கு ஆரம்பிச்சன்னு.

அது சரியை இங்கிலீஷ்ல எழுதி பின்னூட்டம் போட்டாலும் அது போலி தாண்டா. பட், இதெல்லாம் உனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏன்னா, நீ ஆரம்பிச்ச நோக்கமெ அதானடா பொறம்போக்கு.

பிரபலம் ஆக யோசிக்கிறாங்களா? ஆமாடா, இங்க பிரபலம் ஆகி நான் அமெரிக்கன் ப்ரசிடன்ட் ஆக போறேன். போடா பரதேசி. அதெல்லாம் உன்னை மாதிரி இதையே தொழிலா வச்சிக்கிட்டு இருக்கவனுங்கள்ட்ட போய் சொல்லு. ஒனக்கெல்லாம் பொழப்பே இது தான் போல.

அது சரி(18185106603874041862) said...

//

adhusari said...
உன்னோட ஜால்ரா வானம்பாடிகள் இருக்கானே அவன் ‘பாமரன் பக்கங்கள்’ அப்படீன்னு வெச்சிருக்கான் பாரு. அது தான் போலி.

பாமரன் அப்படீன்னா பிரபல எழுத்தாளர் அப்படீன்னு எல்லாருக்கும் தெரியும்.

அதை காப்பி அடிச்சு பாமரன் பக்கங்கள் அப்படின்னு வெச்சுகிட்டு கொஞ்சம் கூட கூசாம அடுத்தவனை ஒட்டுயிரின்னு வேற சொல்றான் பாரு. ஊருக்கு உபதேசம். திருந்துங்கடா.

//

இதாண்டா...நீ என்ன மாதிரி உயிருன்னு தெரிய வந்ததுக்கு காரணமே இது தாண்டா. நீ என்னவோ புதுசா ஃப்ரஃபைல் ஆரம்பிச்சவன் மாதிரி எதுவுமே தெரியாதுன்னு சொன்னியெ.

அடுத்த கமெண்ட்லயே உன்னோட வேஷம் பல் இளிக்குதுடா.

அது சரி(18185106603874041862) said...

//

adhusari said...
//பை த வே... அந்த ADHUSARI பற்றி அலட்டிக்கொள்ள எதுவுமில்ல... ஆயுசு ரொம்பக் கம்மி அதுக்கு... ரெண்டுநாள் ஆடி... அடங்கிடும்...

இதுக்கு வேல மெனக்கெட்டு ஒரு ஸ்க்ரீன் ஷாட் வேற..//

இந்த மாதிரியெல்லாம் கிளப்பி விட்டாதானே இருப்பை காட்டிக்கவும், உங்களை மாதிரி அல்லக்கைகள் ஒழுங்கா ஒத்து ஊதுறீங்களான்னும் பார்த்துக்க முடியும்!
//

ஆஹா...ஒரு பொறம்போக்கு அல்லக்கை அடுத்தவங்களை சொல்லுது. அல்லக்கையா இருக்கது தானடா உனக்கெல்லாம் பொழைப்பே.

அது சரி(18185106603874041862) said...

//

Anonymous said...
டோண்டு சொல்லும் அனைத்தையும் செய்ய :

(1) வேலை வெட்டி வேறு இல்லாதவாறாக இருக்க வேண்டும் - வானம்பாடிகள், கலகலப்ப்ரியா, தமிழ் அது சரி மாதிரி
//

ஆமா. இவரு பயங்கர பிஸி. அதான் இங்க வந்து கமெண்ட் போட்டு போறாரு.

கலகலப்ரியா said...

என்ன காரம் கம்மியாருக்கு...

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
//பாமரன் பக்கங்கள் அப்படீன்னு பிரபல எழுத்தாளர் பாமரன் ஏற்கனவே வேர்டு பிரஸ்ஸில எழுதிட்டிருக்காரு.//

அப்படிங்ளா சார். அதான் நீங்க ஸ்க்ரீன் ஷாட் எக்ஸ்பர்ட்டாச்சே. அவர் வலைப்பக்கத்த ஸ்க்ரீன் ஷாட் போடுங் சார். பரதேசி நாயே. அங்க போயாவது பார்த்திருக்கியா நீ! ங்கொய்யால 10ம்தேதி இந்த ஐ.டி. க்ரியேட் பண்ண பரதேசி.அளக்குது பரதேசி athusari யாம். இங்கிலீசு பீசாம். உள்ள ஏன் ‘அது சரி’ன்னு பேரு வச்ச. ஆமாம் நேத்து ஐ.டி. ஓப்பன் பண்ண வெண்ணைக்கு மூர்த்தி எல்லாம் எப்படிடா தெரியும். பழைய பெருச்சாளின்னு காட்டிகிட்டு இதுல கோட்டை விட்டியே ஒட்டுண்ணி. விளம்பரம் உனக்குதான் தேவை போல.

//

அதே தான் சார். இது பழைய எலி. இப்ப வேணும்னெ என் பேர்ல ப்ரஃபைல் க்ரியேட் பண்ணிட்டு இங்க வந்து கதை விடுது.

வானம்பாடிகள் said...

நல்லா பண்றானுங்க டீம் ஒர்க். ஒரே ஐடில பின்னூட்டம் ஒன்னொன்னா ஒரே பி.சில ஒரு நிமிஷம் கேப்ல போடுற அளவு ஸ்பீட்.

வானம்பாடிகள் said...

என்னோட ப்ரவுசர்ஸ்ல ட்ரான்ஸ்லேடர் ப்ளகின் சொல்லுது. ரஷ்யன்ல இருக்கு ட்ரேன்ஸ்லேட் பண்ணவாவாம். பாஸல்ல இருக்கிற பரதேசின்னா டாய்ட்ச் செலக்ட் பண்ணாம ரஷ்யன் செலக்ட் பண்ணப்போறதா? என்னே விசுவாசம்.ஜூ ஜூ ஜூ

கலகலப்ரியா said...

||இந்த மாதிரியெல்லாம் கிளப்பி விட்டாதானே இருப்பை காட்டிக்கவும், ||

ஆமாம்... இருக்கேன் இருக்கேன் இருக்கேன்... எல்லாம் பார்த்துக்குங்கைய்யா நானும் இருக்கேன்... நானும் இருக்கேன்...

||உங்களை மாதிரி அல்லக்கைகள் ஒழுங்கா ஒத்து ஊதுறீங்களான்னும் பார்த்துக்க முடியும்!||

அல்லைக்கைன்னா என்னடா உலக்கைக்கொழுந்து.. என்ன எழவு தெரிஞ்சு உளறிக்கிட்டிருக்க... புறம்போக்கு நாயே... இருப்பைக் காட்டிக் கொள்றதுக்கு நான் உன் பொண்டாட்டி வீட்டுக்கு வந்து கூவிக் கூவி வித்தேனா.. நீதானே இங்க... அங்கன்னு எல்லா இடமும் கூவிக் கூவி விக்கற... என்ன பேசறோம்ன்னு அறிவு கூட இல்லாத நாயீ... சொல்ல வந்துட்டுது மத்தவங்கள...


||என்னவோ உனக்கு தீர்க்க ஆயுசு மாதிரி அடுத்தவங்களை ஆயுசு கம்மின்னு சாபம் வேற.||

இதுக்கு ஆயுசு கம்மின்னு நான் எதைச் சொன்னேன்னு கூடப் புரிஞ்சுக்க முடியாத ஒரு மாங்காமண்டை நீ... சாபம்ன்னு ஏன் அலர்ற... உனக்கெல்லாம் சாபம் மேல மட்டும் நம்பிக்கை வருது... அது எப்டிடா..

||புருஷன் புள்ளக்குட்டிங்களை கவனிம்மா. போ!||

அவங்கள நான் கவனிச்சுக்கனும்னு உனக்கு என்ன அக்கறை... என்னோட முப்பாட்டனுக்கு அண்ணனா நீ...

நான் என்ன செய்யனும்னு எனக்குத் தெரியும்.. அத உன்னை மாதிரி உருப்படாத புறம்போக்குக் கம்னாட்டி சொல்லித்தான் தெரிஞ்சுக்கனும்னு இல்ல...

இரு... வீக்கெண்ட் சினிமா போயிட்டு வந்து... பேசிக்கறேன்... பொழுது போகனுமில்ல...

adhusari said...

வெளக்கெண்ணை மூதேவி.

நேத்திக்கு லைவ்ஜர்னல் ஐடி க்ரியேட் பண்ணினவனுக்கு மூர்த்தி பத்தி தெரிஞ்சிச்சின்னா இவன் பழைய ஆள்னு பெரிய பருப்பாட்டம் கண்டு புடிச்சியே.

டோண்டுவோட பழைய பதிவுகள்ள பாருடா நாயே. ‘அது சரி’ அப்படீன்ன பேரில பல கமெண்ட் வந்திருக்கும்.

சொல்லப் போனா நீ தாண்டா போலி கம்னாட்டி. என்னோட அது சரின்ற பெயரை திருடின திருட்டு கம்னாட்டி பேசுறான் கூட ஒரு கெழவனையும் லொட்டையும் சேத்துகிட்டு.

அது சரி(18185106603874041862) said...

ஆமாடா வெண்ணை. நான் தான் நேத்திக்கு ப்ரஃபைல் க்ரியேட் பண்ணேன். அதனால நான் தான் போலி.

உன்னோட மற்ற கழிசடை கமெண்ட் எல்லாம் வராது. நீ அந்த மாதிரி கமெண்ட் போடுவன்னு தெரிஞ்சு தாண்டா இந்த போஸ்ட்டே போட்டேன்.

வானம்பாடிகள் said...

//டோண்டுவோட பழைய பதிவுகள்ள பாருடா நாயே. ‘அது சரி’ அப்படீன்ன பேரில பல கமெண்ட் வந்திருக்கும்.//

அது உன்னோடதுன்னா ஏண்டா நாயே லைவ்ஜர்னல் ஐடி. இல்லைன்னா நீ போலிதானே. பொறம்போக்கு. பாஸலாடா நீ. பஸ்ஸ்டேண்ட் பொறுக்கி.

SanjaiGandhi™ said...

இத தாண்டி அவனுங்களால ஒன்னும் புடுங்க முடியாது.. விடுங்க பாஸ்..

டுபாக்கூர் பதிவர் said...

அது சரி!

கலகலப்ரியா said...

ம்ம்...

முகிலன் said...

இதுல பெரிய இவனுங்க பெண்ணியம் காக்குற நாட்டாமைங்களாம்..

இந்தப் பொழப்புக்கு.....

......


மாதவராஜ் அங்கம் வகிக்கிற ஓட்டுப்பொறுக்கி கம்யூனிஸ்ட் கச்சியே பரவால்ல போலருக்கு..

வால்பையன் said...

பிரபலமாகிட்டாலே இந்த பிரச்சனையெல்லாம் வரத்தான் செய்யும் தல!

வால்பையன் said...

பிரபலமாகிட்டாலே இந்த பிரச்சனையெல்லாம் வரத்தான் செய்யும் தல!