Monday, 21 July 2008

சாரு நிவேதிதாவுக்கு சில கேள்விகள்!

இதை படிப்பதற்கு முன், தயவு செய்து சாரு நிவேதிதா-வின் இந்த "கோணல்" பக்கத்தை படித்து விடுங்கள்.
http://charuonline.com/july08/india.html

அன்பின் சாரு,
உங்கள் வலை பக்கத்தை படிக்கும் மூன்று லட்சம் பேரில் நானும் ஒருவன். உங்கள் அளவுக்கு எனக்கு உலக ஞானமோ, இலக்கிய அறிவோ கிடையாது. ஒட்டகத்தை படத்தில் மட்டுமே பார்த்திருக்கும் ஒண்ணாம் கிளாஸ் பையன் போல் எனக்கு எல்லாம் "இலக்கியம்" என்று எழுதி தான் பழக்கமே தவிர இலக்கியம் எழுதி பழக்கமில்லை. எனக்கு தெரிந்த "பின் நவினத்துவம்" பின்புறமே இல்லாத பிகினி தான்.

ஆனாலும், உங்களின் இந்தியா இந்த "செத்த முளை" காரனுக்கும் சில கேள்விகள் வந்து விட்டன. எழுதுவதும், வாசிப்பதும் மட்டுமே வாழ்க்கை என்று உளமார உறுதி கூறும் நீங்கள் பதில் சொல்வீர்களா?
  1. இந்தியாவில் இனி மின்சாரமே கிடையாது, இருண்டு போய்விடும் என்று பூச்சாண்டி காட்டுகிறது காங்கிரஸ் - // இப்பொழுது சென்னையில் ஒரு நாளுக்கு எத்தனை மணி நேரம் கரண்ட் வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா? தமிழ் நாட்டின் பல கிராமங்களில் எப்பொழுது வரும், எப்பொழுது போகும் என்ற நிலை இருப்பது உங்களுக்கு தெரியுமா? கூபாவில் மட்டும் பிரச்சினை இல்லை சாரு, தமிழ் நாட்டிலும் பல பிரச்சினைகள் உள்ளது.
  2. நம்மாழ்வார் சொல்வது - வட துருவத்திலும், தென் துருவத்திலும் பனி உருகுகிறது. // இதன் முக்கிய காரணம், பெட்ரோல் போன்ற பொருட்களே. இதாவது உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் எழுப்பத்தறு சதவிதம் அனல் மின்சாரம் இதில் முக்கிய பங்கு வகிப்பது உங்களுக்கு தெரியுமா? இதை மற்ற வேண்டுமானால், மாற்று ஏறி சக்தி அவசியம். சூர்யா மின்சாரமும், மாற்ற மாற்று முயற்சிகளும் எந்த அளவு பயன் கொடுக்கும்? ஒரு மெகா வாட் சுயர மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவு என்ன? அதன் சுற்று சுழால் பாதிப்புகள் என்ன? ஒரு ஊர் முழுக்க கண்ணாடி வைத்து சூர்யா மின்சாரம் தயாரித்தல் எந்த பதிப்பும் இருக்கத?
  3. தோரியம் - நீங்கள் முன் வைக்கும் தீர்வு தோரியம். அணு மின்சாரம் தயாரிக்க தோரியத்தை முதலில் பிரிக்க வேண்டும். பின்னர் செரிவுட்ட வேண்டும். இன்னும் பல வேண்டும்கள். இதற்கான தொழில் நுட்பம் இந்தியாவில் உள்ளதா?
  4. அடுத்து, சாப்ட்வேர் எஞ்சியர்கள் மீதான உங்கள் வெறுப்பு. ஒன்று சொல்லுங்கள் சாரு, எந்த வேலைக்கும் போக மறுத்து இருக்கும் நீங்கள், எப்படி வேலை செய்யும் மக்களை கேவலமாக எழுதுகிறீர்கள்? அவனவன் பிரச்சினை, அவன் பார்த்து கொள்கிறான். நீங்களே சொல்வது நீங்கள் பிச்சை காரன் என்று. ஆக, எல்லாரும் பிச்சை எடுக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பமா? இது தான் நீங்கள் சொல்லி எழுதி வரும் கலாச்சார உணர்வுடன் இருப்பதா?
  5. சாப்ட்வேர் எஞ்சியரின் சம்பளம் தான் உங்கள் பிரச்சினை என்றால், கொடுக்கிறார்கள், வாங்குகிறார்கள். ஒரு கம்பெனி லாபம் வருவதால் தான் கொடுக்கிறார்கள். அது அரசு பணமும் அல்ல, மக்கள் பணமும் அல்ல.
  6. இந்தியாவில் வரி கட்டுபவர்களில், மாத சம்பளக்காரர்கள் அதிகம். இதாவது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் பஸ்ஸில் போவதில்லை, எங்கு போனாலும் ஆட்டோ தான். சரி, ஆனால், அந்த ஆட்டோ போகவும் ஒரு ரோடு வேண்டும். அந்த ரோடு போட பணம் வேண்டும். அந்த பணம் வரிபனத்தில் இருந்து தான் வர வேண்டும். இது என்றாவது உங்களுக்கு தோன்றியது உண்டா?
  7. குமாஸ்தாக்கள், கூலிகள், அடிமைகள் என்று நீங்கள் துப்பும் அந்த மக்களின் உழைப்பால் தான் நாடு நடத்த படுகிறது. கூபாவில் இருந்தோ, பாரிஸ் சில் இருந்தோ யாரும் நடத்தவில்லை.
  8. அடுத்து உங்களின் அற்புதமான ஐடியா, சாப்ட்வேர் எஞ்சினியர்களை வைத்து தோரியம் மூலம் மின்சாரம் தயாரிப்பது. ஆகா! சாப்ட்வேர் எஞ்சியரிங் பற்றி உங்களுக்கு எந்த விஷயமாவது தெரியுமா? அணு உலையின் முக்கியமன விஷயம் சாப்ட்வேர் அல்ல, அதன் செறிவூட்டும் சைக்லோத்ரன் என்றால் உங்களுக்கு புரியுமா? இது நீங்கள் சொன்ன கயஸ் தியரி - வண்ணத்து பூச்சி கதை போல் உள்ளது. வண்ணத்து பூச்சி ஆப்பிரிக்காவில் சிறகடித்தல் கேரளாவில் பூகம்பம் ஏற்படாது. கயஸ் தியரி யின் கம்ப்யூட்டர் சிமுலேஷன் வண்ணத்து பூச்சி யின் இறக்கை போல் இருப்பதால் தான் அதற்கு பட்டர் பிளை எபாக்ட் என்று பெயரே தவிர, வண்ணத்து பூச்சிக்கும், கயஸ் தியரி க்கும் எந்த தொடர்பும் இல்லை.
  9. முக்கியமான கேள்வி. நீங்கள் கொண்டாடும் கம்யுனிசம் ஆண்ட நாடுகள் எல்லாம் நாசமாய் போனது என்? பல நாடுகளில் மக்கள் புலம் பெயர்வது என்?
  10. அது சரி, சைனாவின் ராணுவ பட்ஜெட்டை நீங்கள் எப்பொழுது பார்வையிட்டீர்கள்? சொல்லவே இல்ல? கம்யுனிச செத்த மூளைகள் உங்களை எப்படி அனுமதித்தார்கள்?

முடிந்தால் பதில் சொல்லுங்கள். சும்பனுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் என்று சொன்னாலும, சரி தான்.

25 comments:

Anonymous said...

முரண்,இதுக்கு பேசாம சாருவை செருப்பால அடிச்சிருக்கலாம். அவரும் அவர் தண்ணி பாட்டிலும்.
100 சதவீத பின் நவீனத்துவ எழுத்தாளர்களும் 100 சதவீதம் குடிகாரர்களே. இவர்களையும் மதிக்கும் அல்லக்கைகள் வாழும் நாடு இது.அடடா நாட்டுல இந்த எழுத்தாளனுங்க தொல்லை தாங்க முடியலை.

Anonymous said...

இந்தாள் தினமும் ஒசில பார்க் ஷெரிட்ட தண்னி அடிச்சுட்டு விட்டிற்கு வந்து அவரே சொல்லவது போல் பிச்சை எடுத்து கொண்டிருக்கிறார்.

கையில காசில்லையாம் ஆனால் அவர் உபயோக படுத்தும் கண்ணாடி எப்போதுமே Hugo Bossதானாம். பாசுமதி அரிசிதான் சாப்பிடுவாராம், வீட்டில் அவர் மனைவி ஆலிவ் ஆயில்லதான் சமையல் செய்வாராம். இதுவரை ரோட்டுகடைகளில் எல்லாம் இதுவரை அவர் சாப்பிட்டேதே இல்லையாம்.

இவரு குடித்து கூத்தடிக்க நாம இவருக்கு நண்கொடை வேற கொடுக்கனுமாம் அதுவும் கேள்வி ஏதும் கேட்காமல்.

Bleachingpowder said...

ஒருமுறை ஜெயமோகன் அவருடைய மகன் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்ததை பதிவாக போட்டிருந்தார். அதற்கு சாரு எப்படி உங்க பையன நீங்க உயர்வா காட்டலாம், அவன் மார்க் குறைச்சலா எடுத்தா அத போட்டிருப்பீங்களாற மாதிரி எழுதி ஜெயமோகனை கிழி கிழின்னு கிழிச்சார்.

ஆனா அதே சாரு தன் மகனோட new zeland photos அ தினமும் அவருடைய தளத்தில் வெளியிட்டுகிறார். இது அவருக்கு அல்பமா தெரியவில்லையா

Anonymous said...

எனக்கு தெரிந்து இவர் வசதி குறைந்த எவரோடும் நட்பு கொண்டதே இல்லை.

அவர் போட்டிருக்கும் துணிகள் கூட, நிக்கியும் இதர சாப்ட்வேர் துறை நண்பர்களும் வாங்கி கொடுத்தது தான். அவர்கள் அனைவரும் கடும் உழைப்பாளிகள். அவர்கள் காசில் இவரும் குடித்துவிட்டு அவர்களையே தப்பா பேசுவார்

Anonymous said...

//முரண்,இதுக்கு பேசாம சாருவை செருப்பால அடிச்சிருக்கலாம். அவரும் அவர் தண்ணி பாட்டிலும்.
100 சதவீத பின் நவீனத்துவ எழுத்தாளர்களும் 100 சதவீதம் குடிகாரர்களே. இவர்களையும் மதிக்கும் அல்லக்கைகள் வாழும் நாடு இது.அடடா நாட்டுல இந்த எழுத்தாளனுங்க தொல்லை தாங்க முடியலை.//

Repeatteei.......

Anonymous said...

It's difficult to understand a writer's brain or his way of life.
I'm not going to criticize about how he leads his life. I'm only going to talk about his hypocrisy. Let him be a drunkard, I don't care, bcos I belong there too!

I totally agree with you on his hatred against software engineers. I'm surprised that most writers/movie makers have this illusion that software engineers are cause of all evil and degradation of our culture. The same guys would later say that culture is total BS and it's like a river and changes every now n then (so that they can fuck 100 girls, whenever possible and not be guilty about it). If an IT guy has a few drinks over the weekend and has pre-marital sex, he has to be condemned! What a bunch of hypocrites!

Charu sleeps with any bitch on earth and accuses us of being the culprits! fuck you stupid moron!

Communism is a failed philosophy, not sure why these morons are still licking its ass!

Anonymous said...

avaru paiyan blog entry ellaam avaroda site-la poduradhu sema comedy! indhaalu ezhuthaiye thaanga mudiyala, idhula andha chinna payaloda pinaathalgal vera!

Anonymous said...

jeyamohan oru loosu thayoli! Charu adha vida periya mental thayoli! ivanunga rendu perum ipdi maari maari kundila kaththiyaala kuththikkiradhe pozhappu pola!

களப்பிரர் - jp said...
This comment has been removed by the author.
களப்பிரர் - jp said...

இந்த மாதிரி லூசு கூ* களுக்கு பஞ்சமே இல்லங்க.

உலக மயமாக்கல், தாராள மயமாக்கல், உலக வங்கி கடன், முதலாளித்துவம் இப்படி எந்த 'தலையை' பற்றி தெளிவான அறிவு இல்லாமல் சாப்ட்வர் துறையில் சம்பளம் வாங்குற 'வாலை' பற்றி எழுதுகிறார்கள்.

கொறஞ்ச பட்சம் அறிவு இருந்தா கூட , அம்புட்டு சம்பளம் "கொடுக்குரவன" பத்தியும், இதை எல்லாம் முறைபடுத்தாமல் இருக்கும் ரிலையன்ஸ் மக்கள் தொடர்ப்பு பேச்சாளராக இருக்கும் நிதி அமைச்சரையும், சுதந்திரம் வாங்கிவிட்டதாக சொல்லிக்கொண்டு இன்னும் குறைந்த பட்ச ஊதியம் கூட சட்டப்படி நிர்ணயிக்காமல் சுரண்டலை அனுமதிக்கும் நம்ம அரசியல் கட்சிகளை பத்தியுமவது திட்ட வேண்டும்.

கருமம்டா சாமி.

அது சரி said...

வைத்தி,
உங்களின் வருகைக்கு நன்றி.

சாரு நிவேதிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எனக்கு விமர்சனங்கள் இல்லை. எப்படி ஒருவருக்கு குடிக்காமல் இருக்க முழு உரிமையும் உள்ளதோ அது போல குடிப்பதற்கும் முழு உரிமை உள்ளது என நினைப்பவன் நான். (அதை அப்படியே ஃபாலோவும் செய்பவன். Yes, I drink too!

ஆக, குடிப்பவர்கள் எல்லாம் அயொக்கியர்கள் என்று நான் நம்ப தயாரில்லை. நான் ரொம்ப நல்லவய்ங்க!

அது சரி said...

bleeching powder,
சாரு அதை விட அசிங்கமாக, எழுதியிருந்தார்.

ஜெயமோகனின் மகன் அவருக்கு பிறந்தவன் தானா என்று கேட்டிருந்தார். இது எல்லாம் எந்த வகை இலக்கியம் என்று எனக்கு இன்னும் பிரியல. அப்பால, இது தான் பின் நவீனத்துவமோ??

Selva Kumar said...

இது சரி!!

==எனக்கு தெரிந்த "பின் நவினத்துவம்" பின்புறமே இல்லாத பிகினி தான்.
==

அப்படியா ?

என்னை பொறுத்தவரை சாப்ட்வேர் தொழிலால் பொதுவாக ஒரு நல்ல மாற்றமே ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவின் மிடில்கிளாஸ் இன்று முன்னேறி வருவதற்கு IT ஒரு முக்கிய காரணம்.

நாம் உலக அளவில் போட்டி போட முடியும் என்று முதல் நம்பிக்கை தந்தது ITதான்.

ராஜ நடராஜன் said...

முன்பெல்லாம் பத்திரிகைகள் எழுதுவதையெல்லாம் பார்க்கும் போது அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை மாதிரி ஒரு தோற்றத்தை என்னை மாதிரி அப்பாவி பத்திரிகை மேய்கிறவன்கிட்ட மூளைச் சலவை செய்துவிடுவார்கள்.எதிர்க்கருத்துக்கள் சொன்னாலும் பிரசுரமாகாது.

சாருவின் பக்கம் போய்விட்டு மீண்டும் உங்க பதிவையும் படிக்கும் போது முரண் நன்றாகவே புலப்பட செய்கிறது.

அது சரி said...

//
இது சரி!!

==எனக்கு தெரிந்த "பின் நவினத்துவம்" பின்புறமே இல்லாத பிகினி தான்.
==

அப்படியா ?
//
சொல்றதுக்கு ஒரு மாறி இருந்தாலும், எனக்கு தெரிஞ்சது அவ்ளவு தான் சாமி.

நான் ரொம்ப நாள், பின் நவீனத்துவம்னா எங்க ஊரு புள்ளைக போட்ற பின்புறம் இல்லாத பிகினி தான்னு நெனிச்சிட்டு இருந்தேன். அப்புறமா, இப்பத்த்தான் கொஞ்ச நாள அது ஒரு வகை எளக்கியம்னு நம்ம மக்க சொன்னானுவ.

என்ன எளக்கியமோ, நான் என்னத்த கண்டேண்?

அது சரி said...

//
முன்பெல்லாம் பத்திரிகைகள் எழுதுவதையெல்லாம் பார்க்கும் போது அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை மாதிரி ஒரு தோற்றத்தை என்னை மாதிரி அப்பாவி பத்திரிகை மேய்கிறவன்கிட்ட மூளைச் சலவை செய்துவிடுவார்கள்.எதிர்க்கருத்துக்கள் சொன்னாலும் பிரசுரமாகாது.

சாருவின் பக்கம் போய்விட்டு மீண்டும் உங்க பதிவையும் படிக்கும் போது முரண் நன்றாகவே புலப்பட செய்கிறது.
//

நீங்க சொல்றது ரொம்ப சரி. சாஃப்ட்வேர் என்சினியர்ஸ் எல்லாம் ஏதோ கொள்ளை கூட்டம் மாதிரியும், அவர்களால் தான் நாட்டில் அத்தனை பிரச்சினைகளும் என்பது போல் தான் பல முற்போக்கு(??) வாதிகள் எழுதி வருகிறார்கள்.

இதில் குறிப்பிடத்தக்கவர்கள், சீமான் என்ற உருப்படாத படங்களை எடுத்து, தயாரிப்பாளர்களை நாசம் செய்யும் இயக்குனர், தன்னை தவிர தமிழனே இல்லை என்று பேசிக்கொண்டே மற்றொரு தமிழ் இயக்குனரான சேரனை மோசடி செய்த, பா.ம.க.வின் பிரச்சார பீரங்கி தங்கர்பச்சான் என்ற ஒரு தறுதலை, ஒரு படம் ஓடிவிட்டதும் (அந்த படமே பெரிய இம்சை என்பது வேறு விஷ்யம்), அறை எண் 305ல் கடவுள் என்று படம் எடுத்து, அதில் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள் கைகள் சூம்பி முடமாக போகவேண்டும் என்று காட்சி வைத்து சந்தோஷப்பட்ட சங்கரின் அல்லக்கை "சொம்பு"தேவன், சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள் எல்லாம் வெள்ளைக்காரன்களின் கைக்கூலி அடிமைகள் என்று எழுதும், எந்த வேலையும் செய்யாத சாரு நிவேதிதா என்று பலர்.

என்னவோ, இந்தியாவில் எல்லாம் மிக ஒழுங்காக இருப்பது போலவும், சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள் தான் ச்மூக சீர்கேடு என்று இவர்கள் எழுதுவது தான் எனக்கு எரிச்சல்.

அதுவும், சாரு நிவேதிதாவின் அந்த குறிப்பிட்ட பதிவு எனக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஒரு டீச்சருக்கு சம்பளம் 2500 ரூபாயாம். பெயிண்டருக்கு சம்பளம் 100 ரூபாயாம். சரி, தவறு தான், அதற்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்களுக்கும் என்ன எழவு சம்பந்தம்??


அந்த எரிச்சலின் விளைவே அந்த பதிவு.

SK said...

சாரு நிவேதிதா கொஞ்ச நாளா ரொம்ப அவஸ்த படறார் போல நம்ம நண்பர்கள் கிட்டே.

கயல்விழி said...

அது சரி,

இப்போது தான் படித்தேன், அருமையான கேள்விகள்.அதுவும் சாப்ட்வேர் எஞ்சினியர்கள் பற்றிய உங்களை கேள்விகளை பாராட்டுகிறேன். உலகத்தில் நடக்கும் எல்லா அக்கிரமத்துக்கும் ஐடி துறை தான் காரணம் என்று இந்த எழுத்தாளர்கள் டார்ச்சர் பண்ணுவதை தாங்க முடியவில்லை.

அது சரி said...

//
இப்போது தான் படித்தேன், அருமையான கேள்விகள்.அதுவும் சாப்ட்வேர் எஞ்சினியர்கள் பற்றிய உங்களை கேள்விகளை பாராட்டுகிறேன். உலகத்தில் நடக்கும் எல்லா அக்கிரமத்துக்கும் ஐடி துறை தான் காரணம் என்று இந்த எழுத்தாளர்கள் டார்ச்சர் பண்ணுவதை தாங்க முடியவில்லை.
//

வருகைக்கு நன்றி கயல்விழி.

அது சரி said...

//
சாரு நிவேதிதா கொஞ்ச நாளா ரொம்ப அவஸ்த படறார் போல நம்ம நண்பர்கள் கிட்டே.
//

வருகைக்கு நன்றி எஸ்.கே.

என்ன எழுதி என்ன புண்ணியம், அவர் மாற போறது இல்ல. அத பத்தி நமக்கு பெரிய கவலையும் இல்ல.

குடுகுடுப்பை said...

IT துறையின் பயன்பாட்டை எப்படி இந்திய மக்களுக்கு அடையச்செய்வது, அதன் மூலம் செலவுகள் குறைத்து , வேலை வாய்ப்பு பெருக்குவது பற்றி யோசிக்காமல் பொறாமைப்படுவது புத்திசாலிகளுக்கு அழகல்ல.மேலும் நலிந்த விவசாய மற்றும் இதர துறைகளை மேம்படுத்தி அவர்கள் வாழ்க்கைதரத்தை உயர்த்த வழி கானாமல். எல்லாரையும் ஏழையாக்க வேண்டும் என நினைப்பது என்ன எண்றே எனக்கு புரியவில்லை

குடுகுடுப்பை said...

==எனக்கு தெரிந்த "பின் நவினத்துவம்" பின்புறமே இல்லாத பிகினி தான்.
==
அப்போ முரண்தொடை??

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
==எனக்கு தெரிந்த "பின் நவினத்துவம்" பின்புறமே இல்லாத பிகினி தான்.
==
அப்போ முரண்தொடை??

//

வாங்க குடுகுடுப்பை. நல்லதா ஒரு சேதி சொல்லீட்டு போங்க :0)

முரண்தொடை பின் நவீனத்துவமா?? ஏங்க, எம்மேல உங்களுக்கு இம்புட்டு கோவம்? திட்றதுன்னா எனக்கு பிரியற மேறி திட்டுங்க. இப்பிடி பின் நவீனத்துவத்துல திட்டாதீங்க!

குடுகுடுப்பை said...

முரண்தொடை பின் நவீனத்துவமா?? ஏங்க, எம்மேல உங்களுக்கு இம்புட்டு கோவம்? திட்றதுன்னா எனக்கு பிரியற மேறி திட்டுங்க. இப்பிடி பின் நவீனத்துவத்துல திட்டாதீங்க!


இல்ல தொடை அப்படின்னு இருக்கே எதுனா முன் , பின் சைடெல்லாம் இருக்குமோனு ஒரு ஆசைதான்

கார்க்கிபவா said...

அவரை எல்லாம் மதித்து பதிவு எழுதுவதே பெரிய குற்றம்.. விடுங்க சார்