Sunday 27 July 2008

தெருக் குரல்!

படிங்க. பிடிச்ச சிரிங்க. இல்லாட்டி திட்டாதிங்க.

அதிகாரம் - ஒன்று
  • அக‌ர‌ முத‌ல‌ எழுத்தெல்லாம் குவாட்ட‌ரில்
    ஓல்டு மாங்க்கே த‌லை

  • குவாட்டரினால் ஆனபயன் என்கொல்
    குடித்த‌பின் போதை ஏறாவிடில்

  • குழ‌லினிது யாழினிது என்பார் ஓசியில்
    ஒரு நாளும் குவாட்ட‌ர் காணாத‌வ‌ர்

  • குடிப்பார் இலாத‌ காஸ்ட்லி பார்
    குடிப்பாரி ல‌னும் கெடும்

  • குவாட்ட‌ரில் பெரிசு ஓசி குவாட்ட‌ர்
    அக்குவாட்ட‌ர் குவாட்ட‌ரில் எல்லாம் த‌லை.

  • குவாட்ட‌ருக்கு முக்கிய‌ம் ஊறுகாய்
    ம‌ற்ற‌வை யெல்லாம் நீர‌ பிற‌


  • ம‌ல‌ர்மிசை ஏகினாலும் அதிக‌ம் குடித்தார்
    ந‌டுத்தெருவில் புர‌ண்டுருள்வார்

  • த‌ன‌க்குவ‌மையில்லா ஒல்ட் மாங்க் அடித்தால‌ல்லால்
    ம‌ன‌க்க‌வ‌லை மாற்ற‌ ல‌ரிது

  • குடிக்கா நண்ப‌ன் துணை சேர்ன்தார்க்க‌ல்லால்
    மீண்டு வீடுசேர்த‌ல் அறிது


  • வ‌சை பெருங்க‌ட‌ல் நீன்துவார் நீன்தார்
    பார் சென்று சேரா த‌வ‌ர்


  • 5 comments:

    Thamira said...

    இப்புடி ஒரு கம்பெனி இருப்பது இம்மா நாளா தெரியாம பூட்ச்சே தல, இன்னா மேரி எழுதிக்கினே.. ஒரே மெர்சலாயிட்டம்பா.!

    Thamira said...

    முதல் குறளைத்தவிர (சரியாக ஸிங்க் ஆவலை) மற்றதெல்லாம் பிரமாதம். ஏற்கனவே வரவேண்டும் என நினைத்த பக்கம் உங்களது. கொஞ்சம் லேட் ஆயிடுத்து.

    அது சரி said...

    உற்சாகப்படுத்துவதற்கு நன்றி தாமிரா.

    மொதக் கொரலு, ரவுண்டு ஆரம்பிக்கும் போது எய்தினனா, அதான் கரீக்டா சுதி சேர்ல. நம்க்கு ஏறினா தான எய்த்தில வரும்.

    அடுத்த அதிகாரத்தை எப்டினா இந்த வீக் என்டுல எய்தலாம்னு நென்கிறென். பாப்பம்.

    priyamudanprabu said...

    பாவம் வள்ளுவர்!!!!!!!!!!!!!
    வீட்டுடுங்க

    Anonymous said...

    porompoku