இந்தியர்கள் அடிக்கடி தம் நெஞ்சை நிமிர்த்தி சொல்லி கொள்ளும் விஷயம் "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு". முப்பது கோடி மக்கள் முன்று தலை முறையில், நுறு கோடி ஆவதில் என்ன பெருமையோ எனக்கு தெரியாது, நிற்க, பிரச்சினை இந்தியர்களின் "பெருக்கும்" திறமை பற்றி அல்ல.
ஆனால், இந்த "மிகப்பெரும்" ஜனநாயகத்தில் தான் சிபு சோரன் என்ற கொலை குற்றவாளி மத்திய மந்திரி ஆக முடிகிறது. மந்திரி ஆக இருந்து கொண்டே தலை மறைவும் ஆக முடிகிறது. பின்னர் மீண்டும் மந்திரி ஆக முடிகிறது.
ஒரு நாட்டின் மந்திரி என்பவன் அந்த நாட்டின் பிரதிநிதி என்று கொண்டால், இந்தியாவின், நூறு கோடி இந்தியர்களின் பிரதிநிதி ஒரு கொலை காரன். தலை மறைவாக இருந்தவன்.
கலாசாரத்தில் கரை கடந்தவர்கள் என்று மார் தட்டி கொள்ளும் மயி..ங்கள் இதற்கு என்ன சொல்ல போகிறார்கள்?
இது தான் இப்படி என்றால், தா. பாண்டியன் என்று ஒரு செத்த முளை கம்யூனிஸ்ட். அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்க்க அவர் சொல்லும் காரணம், அமெரிக்க அதிபராக ஒபாமா வந்தால், பாகிஸ்தானில் புகுந்து தலிபானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்கிறார். அமெரிக்க படைகள் பாகிஸ்தானில் நுழைவதை நினைத்தே பார்க்க முடியவில்லை. அதனால் நாங்கள் அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்கிறோம்.
ஆகா, இப்படி ஒரு அருமையான விளக்கம் செத்த முளை காரன் களால் தான் சொல்ல முடியும்! சைனாவில் இருந்து அதிக பிரஷர், அதனால் தான் என்று இந்த செத்த மூளையாழ் சொல்ல முடியுமா?
இது தான் இப்படி என்றால், முன்றாவது அணி என்று ஒரு நாதாரிகளின் அணி. காங்கிரசை கவிழ்த்து விட்டு இவர்கள் முன் வைப்பது பிரதமராக மாயாவதி!. இந்த அணியின் முற்கால சாதனை, தேவ கவுடா என்ற ஒரு மோசடியை பிரதமராக ஆக்கியது!
கொலை காரங்களும், கொள்ளை காரிகளும் மந்திரிகளாகவும், முதல்வர்களாகவும் இருக்கும் ஒரு ஜன நாயகத்தில் என்ன பெருமை என்று ஒரு இழாவும் எனக்கு புரியவில்லை.
சரி, போகட்டும். ஜன நாயகம் ஜன நாயகம் என்று மாரையும் மற்றவைகளையும் தட்டி கொள்ளும் ஜன நாயகத்தில் மக்கள் நிலை தான் எப்படி இருக்கிறது? ஜெயாவை விமர்சித்தல் ஆட்டோ வருகிறது. ஆடிடோருக்கு செருப்படி விழுகிறது. அழகிரியை விமர்சித்தல் பத்திரிக்கை ஆபீஸ் தீப்பிடிக்கிறது. கருணாநிதியை விமர்சித்தல், வேண்டாம், அவர் உடனடியாக ஆரிய சதி என்று குக்குரல் இடுவார்.
கொலைகாரன் களையும், கொல்லைகரிகளையும் அதிகாரத்தில் வைத்து இருக்கும் இந்திய ஜனாயகம் ஒரு பெருமையா?
வெளியே சொல்லாதீர்கள் . சூத்தால் சிரிப்பார்கள்!
4 comments:
ஒரு வேளை இந்தியவிற்க்கும் சீனாவிற்கும் போர் மூண்டால் அப்போதாவது இந்த கம்யுனிஸ்ட் கட்சிகள் இந்தியாவிற்கு ஆதரவாக இருப்பார்களா ??
இப்பொழுதே மின் பற்றாகுறையை சமாளிக்க முடியாமல் திண்டாடி கொண்டிருக்கிறோம். இன்னும் பத்தாண்டுகளில் என்ன செய்ய போகிறோம் என்று நினைத்தாலே பயமாய் இருக்கிறது.
யுரேனியம் இல்லாமல் எதிர்காலத்தில் நம்மால் மின்பற்றாகுறை என்ன முயன்றாலும் சமாளிக்க முடியாது.
இதற்கு நம் காம்ரேட் சொல்லும் தீர்வுதான் அல்டிமேட் காமெடி. மக்களுக்கு சலுகை விலையில் காற்றாடி கொடுக்க வேண்டுமாம், அதை வைத்து நம் நாட்டின் மின் பற்றாகுறையை எளிதில் சமாளித்துவிடலாமாம். இத போய் வெளியே சொல்ல முடியுமா ??
அப்புறம் முடிந்தால் இந்த Word Verification எடுத்துவிடுங்கள். பின்னூட்டம் இடுவதற்கு இடைஞ்சலாய் இருக்கிறது
//ஒரு வேளை இந்தியவிற்க்கும் சீனாவிற்கும் போர் மூண்டால் அப்போதாவது இந்த கம்யுனிஸ்ட் கட்சிகள் இந்தியாவிற்கு ஆதரவாக இருப்பார்களா ??
//
Sino-Indian relations also deteriorated, as border disputes between the two countries erupted into the Indo-China war of 1962. During the war, a fraction of the Indian Communists backed the position of the Indian government, while other sections of the party claimed that it was a conflict between a socialist and a capitalist state, and thus took a pro-Chinese position. There were three factions in the party - "internationalists", "centrists", and "nationalists". Internationalists supported the Chinese stand whereas the nationalists backed India; centrists took a neutral view. Prominent leaders including S.A. Dange were in the nationalist faction. B. T. Ranadive, P. Sundarayya, P. C. Joshi, Basavapunnaiah, Jyoti Basu, and Harkishan Singh Surjeet were among those supported China. Ajoy Ghosh was the prominent person in the centrist faction. In general, most of Bengal Communist leaders supported China and most others supported India.[2] Hundreds of CPI leaders, accused of being pro-Chinese were imprisoned. Some of the nationalists were also imprisoned, as they used to express their opinion only in party forums, and CPI's official stand was pro-China. Thousands of Communists were detained without trial.[3] Those targeted by the state accused the pro-Soviet leadership of the CPI of conspiring with the Congress government to ensure their own hegemony over the control of the party.
//B. T. Ranadive, P. Sundarayya, P. C. Joshi, Basavapunnaiah, Jyoti Basu, and Harkishan Singh Surjeet were among those supported China. Ajoy //
திருட்டு கபோதிங்க...
நச் பதிவு!!! இந்தியா போகும்போது பாத்து பாதுகாப்போட போங்க!:-):-)
Post a Comment