Monday 14 December 2009

....என்னைத் தவிர.


எத்தனை முறை கிழித்தாலும்
ஏதேனும் ஒன்று
ஒட்டிக் கொண்டே இருக்கிறது....

ஒன்றல்ல இரண்டல்ல‌
எண்ண ஆரம்பித்தால்
கணிதத்தின் வரம்பு மீறி...

அடிக்கடி நடப்பது தான் என்றாலும்
அன்றைக்கு...
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
என்றே ஆரம்பித்து....
எல்லாம் சுழியில் இருந்து தான் ஆரம்பிக்கிறது....

அவர் மகன் இவர் பேரன்
இந்த ஊர்க்காரன்
அந்த ஊர்க்காரன்

அவன் தம்பி இவள் அண்ணன்...
எத்தனை ஊர்கள் எத்தனை பேர்கள்....
எல்கேஜி பையன்...
எட்டாங்கிளாஸ் பி ஸ்டூடண்ட்...
டென் த் சி....ட்வெல்த் ஏ...

அவளோட ஆளு...
இவளுக்கு டாவு...
எம்மாவின் எக்ஸ் பாய்ஃப்ரண்ட்...
எங்க பொண்ணு ஹஸ்பெண்ட்...
அவனோட அப்பா...
இவளோட மாமா...

எதிர்வீட்டு பையன்..
மேல்வீட்டு பையன்...
தினமும் சிரிக்கும் பெயர் தெரியாத நண்பன்...

மார்க்கெட் அனலிஸ்ட்..
Fat Cat Banker...

நான் ரெசிடன்ட் இன்டியன்...
இந்தியத் தமிழன்...
தமிழ்நாட்டுத் தமிழன்...
ஏஷியன் ப்ரிட்டிஷ்...

எத்தனை முறை கிழித்தாலும்
எல்லோரும் இருக்கிறார்கள்....
என்னைத் தவிர!

59 comments:

அது சரி(18185106603874041862) said...

For comments....

கபீஷ் said...

நல்லாருக்கு(எனக்கே புரிஞ்சிடுச்சு :-) )

குடுகுடுப்பை said...

கபீஷ் என்னோட நல்ல அறிவாளின்னு, இந்தக்கவிதை மூலம் தெரிஞ்சுக்கிட்டேன்

கபீஷ் said...

//கபீஷ் என்னோட நல்ல அறிவாளின்னு, இந்தக்கவிதை மூலம் தெரிஞ்சுக்கிட்டேன்//

குகு, டூ லேட் பிக்கப் :-)

அது சரி(18185106603874041862) said...

//
கபீஷ் said...
நல்லாருக்கு(எனக்கே புரிஞ்சிடுச்சு :-) )

//

நன்றி கபீஷ்... :0)))

(ஆமா, இப்பல்லாம் நீங்க எழுதறதே இல்ல போலருக்கே?)

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
கபீஷ் என்னோட நல்ல அறிவாளின்னு, இந்தக்கவிதை மூலம் தெரிஞ்சுக்கிட்டேன்

//

இது உங்களுக்கு முன்னாடியே தெரியாதா? அடப்பாவமே....டூ லேட் பிக்கப் தல :0))))

அது சரி(18185106603874041862) said...

//
கபீஷ் said...
//கபீஷ் என்னோட நல்ல அறிவாளின்னு, இந்தக்கவிதை மூலம் தெரிஞ்சுக்கிட்டேன்//

குகு, டூ லேட் பிக்கப் :-)

//

ஆங்....அது...:0))

KarthigaVasudevan said...

Rightu...

:)))

vasu balaji said...

இது உரைநடை கவிதைப் போட்டிக்கா:))

/நான் ரெசிடன்ட் இன்டியன்/

நான் கூடத்தான். உங்களுக்கு நடுவில ஒரு ‘-’. எனக்கு இல்லை:)).

Unknown said...

ஹி ஹி நான் கூட குடுகுடுப்பைய விட அறிவாளி போலயே?

கலையரசன் said...

விருதுக்கு வாழ்த்துக்கள்!!
வரலாறு ரொம்பபபப முக்கியம் மன்னா!

Keddavan said...

அருமையாக இருக்கிறது கவிதை..

கலகலப்ரியா said...

//எத்தனை முறை கிழித்தாலும்
ஏதேனும் ஒன்று
ஒட்டிக் கொண்டே இருக்கிறது.... //

ரைட்டு

//
ஒன்றல்ல இரண்டல்ல‌
எண்ண ஆரம்பித்தால்
கணிதத்தின் வரம்பு மீறி...//

முடிவிலி... =))

கலகலப்ரியா said...

//
நான் ரெசிடன்ட் இன்டியன்...
இந்தியத் தமிழன்...
தமிழ்நாட்டுத் தமிழன்...
ஏஷியன் ப்ரிட்டிஷ்...//

அவ்வ்வ்வ்....

கலகலப்ரியா said...

//எத்தனை முறை கிழித்தாலும்
எல்லோரும் இருக்கிறார்கள்....
என்னைத் தவிர!//

ரொம்ப வாஸ்தவம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கபீஷ் said...
நல்லாருக்கு(எனக்கே புரிஞ்சிடுச்சு)

வழிமொழிகிறேன்.

கலகலப்ரியா said...

ஆனா பாருங்க... நாம எல்லாம் மிஸ்டர் அது சரியின் வாசகர்கள் அப்டின்னும் identify பண்ணிக்கறோம்... ஸோ.... எங்கயும் கிழிக்க முடியாது போலயே.. =))

கலகலப்ரியா said...

ஏதாவது சொந்தப் பிரச்ன இருந்தா பேசித் தீர்த்துக்கலாம்... இப்டி பயங்கரமா படம் எல்லாம் போட்டு விரட்டியடிக்க ட்ரை பண்ண வேணாம்...=))... (ஓட்டு லஞ்ச் ப்ரேக்ல வந்து குத்துறோம்..)

கலகலப்ரியா said...

aach..! joot..!

க.பாலாசி said...

கவிதை நல்லாருக்குங்க நண்பரே....

பா.ராஜாராம் said...

வாவ்!

tamiluthayam said...

பெருங்கூட்டத்தில் இவன் யாரோ.

கபீஷ் said...

(ஆமா, இப்பல்லாம் நீங்க எழுதறதே இல்ல போலருக்கே?)

ஹி ஹி. ஆமா. கேள்வியில் சந்தோஷம் தெரியுது, நல்லால்ல :-)

அது சரி(18185106603874041862) said...

//
Mrs.Dev said...
Rightu...

:)))

//

இந்த ரைட்டுக்கு என்ன அர்த்தம்? எனக்கு புரியலியே...

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
இது உரைநடை கவிதைப் போட்டிக்கா:))
//

உரைநடை கவிதை.....ROTFL..:0))))

போட்டில்லாம் இல்லீங்ணா...பதினைஞ்சி நிமிஷத்துல இவ்ளோதாங்ணா வருது...

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன் said...
ஹி ஹி நான் கூட குடுகுடுப்பைய விட அறிவாளி போலயே?

//

ஆமா...க்யூவுல நீங்க ஆயிரத்து நூத்தி எழுபத்தெட்டாவது ஆளு..:0)))

அது சரி(18185106603874041862) said...

//
கலையரசன் said...
விருதுக்கு வாழ்த்துக்கள்!!
வரலாறு ரொம்பபபப முக்கியம் மன்னா!

//

எனக்கு ஒண்ணும் புரியலை...என்ன விருது??

அது சரி(18185106603874041862) said...

//
rajeepan said...
அருமையாக இருக்கிறது கவிதை..

//

நன்றி ராஜீபன்...

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//
ஒன்றல்ல இரண்டல்ல‌
எண்ண ஆரம்பித்தால்
கணிதத்தின் வரம்பு மீறி...//

முடிவிலி... =))
//

நல்ல வேளை...அறிவிலின்னு சொல்லாது போனீங்களே...:0)))))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//
நான் ரெசிடன்ட் இன்டியன்...
இந்தியத் தமிழன்...
தமிழ்நாட்டுத் தமிழன்...
ஏஷியன் ப்ரிட்டிஷ்...//

அவ்வ்வ்வ்....

//

இந்த அவ்வ்வ்வ் எதுக்கு??

அது சரி(18185106603874041862) said...

//
அமிர்தவர்ஷினி அம்மா said...
கபீஷ் said...
நல்லாருக்கு(எனக்கே புரிஞ்சிடுச்சு)

வழிமொழிகிறேன்.

//

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா...

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
ஆனா பாருங்க... நாம எல்லாம் மிஸ்டர் அது சரியின் வாசகர்கள் அப்டின்னும் identify பண்ணிக்கறோம்... ஸோ.... எங்கயும் கிழிக்க முடியாது போலயே.. =))
//

எங்கனா மாட்டுனா என்னை கிழிக்காம இருந்தா சரி...:0))))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
ஏதாவது சொந்தப் பிரச்ன இருந்தா பேசித் தீர்த்துக்கலாம்... இப்டி பயங்கரமா படம் எல்லாம் போட்டு விரட்டியடிக்க ட்ரை பண்ண வேணாம்...=))... (ஓட்டு லஞ்ச் ப்ரேக்ல வந்து குத்துறோம்..)

//

அவ்ளோ பயங்கரமாவா இருக்கு?? நல்லவேளை நான் என்னோட படத்தை போடலைன்னு சந்தோஷப்படுங்க...:0))))

அது சரி(18185106603874041862) said...

//
க.பாலாசி said...
கவிதை நல்லாருக்குங்க நண்பரே....

//

நன்றி பாலாசி...

அது சரி(18185106603874041862) said...

//
பா.ராஜாராம் said...
வாவ்!

//

அட....பா.ராவே வாவ் சொல்ற மாதிரியா இருக்கு?? :0)))

நன்றி பா.ரா..

அது சரி(18185106603874041862) said...

//
tamiluthayam said...
பெருங்கூட்டத்தில் இவன் யாரோ.

//

ம்ம்ம்ம்....யாரோ ஒருவன்...:0))))

அது சரி(18185106603874041862) said...

//
கபீஷ் said...
(ஆமா, இப்பல்லாம் நீங்க எழுதறதே இல்ல போலருக்கே?)

ஹி ஹி. ஆமா. கேள்வியில் சந்தோஷம் தெரியுது, நல்லால்ல :-)

//

கொஞ்சம் சந்தோஷமா இருந்தா மக்களுக்கு பிடிக்காதே...:0))))

கலகலப்ரியா said...

//
இந்த அவ்வ்வ்வ் எதுக்கு??//

வரலாற்றையே கேக்குறீங்களே...! சும்மாதான்...

//நல்ல வேளை...அறிவிலின்னு சொல்லாது போனீங்களே...:0)))))//

அத சொல்லி என்ன சொல்லாம விட்டு என்ன..... :P

//அவ்ளோ பயங்கரமாவா இருக்கு?? நல்லவேளை நான் என்னோட படத்தை போடலைன்னு சந்தோஷப்படுங்க...:0))))//

அதுதான் பெரிய நிம்மதி... =))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

//நல்ல வேளை...அறிவிலின்னு சொல்லாது போனீங்களே...:0)))))//

அத சொல்லி என்ன சொல்லாம விட்டு என்ன..... :P
//

அடப்பாவிங்களா...அப்ப டிக்ளேரே பண்ணிட்டீங்களா நான் அறிவிலின்னு??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

//

//அவ்ளோ பயங்கரமாவா இருக்கு?? நல்லவேளை நான் என்னோட படத்தை போடலைன்னு சந்தோஷப்படுங்க...:0))))//

அதுதான் பெரிய நிம்மதி... =))
//

எல்லாரும் நிம்மதியா இருக்கணும்....அது தான் என்னோட குறிக்கோள் :0)))

கலகலப்ரியா said...

//
அடப்பாவிங்களா...அப்ப டிக்ளேரே பண்ணிட்டீங்களா நான் அறிவிலின்னு??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

fact is a fact..! atha enna declare panrathu.. =))

கலகலப்ரியா said...

//
எல்லாரும் நிம்மதியா இருக்கணும்....அது தான் என்னோட குறிக்கோள் :0)))//

eminem பயமுறுத்துதே... =))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//
அடப்பாவிங்களா...அப்ப டிக்ளேரே பண்ணிட்டீங்களா நான் அறிவிலின்னு??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

fact is a fact..! atha enna declare panrathu.. =))

//

என்னத்தை சொல்றது....நானும் உண்மையை மறைக்க ரொம்ப நாளா ட்ரை பண்ணேன்...முடியலை....சரி விடுங்க...:0)))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//
எல்லாரும் நிம்மதியா இருக்கணும்....அது தான் என்னோட குறிக்கோள் :0)))//

eminem பயமுறுத்துதே... =))

//

ஆயிரம் பேர்கிட்ட கையெழுத்து வாங்கி எமினெமுக்கு அனுப்புங்க...அப்பவாவது மூஞ்சை மாத்திக்கிறாரான்னு பார்க்கலாம்...:0)))

கலகலப்ரியா said...

//என்னத்தை சொல்றது....நானும் உண்மையை மறைக்க ரொம்ப நாளா ட்ரை பண்ணேன்...முடியலை....சரி விடுங்க...:0)))//

விட்டாச்..!

கலகலப்ரியா said...

//ஆயிரம் பேர்கிட்ட கையெழுத்து வாங்கி எமினெமுக்கு அனுப்புங்க...அப்பவாவது மூஞ்சை மாத்திக்கிறாரான்னு பார்க்கலாம்...:0)))//

நம்மாளுங்க நல்ல விஷயத்துக்கெல்லாம் கையெழுத்து போட மாட்டாய்ங்கப்பா... ரொம்ம்ம்மம்ப்ப்ப வெவரம்...

கலகலப்ரியா said...

உத்தரவு வாங்கிக்கறேன் சாமியோ...! gn..!

நசரேயன் said...

இப்படி புரியுற மாதிரி எழுதுங்க

thiyaa said...

அருமையான கவிதை
நல்ல நடை
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

Unknown said...

தல, விசா ஒரு தொடர் கதைப் பதிவுக்கு - கதை எழுதுற ஆர்வம் இருக்குற பதிவர்கள் ஆளுக்கு ஒரு அத்தியாயமா எழுதலாம்னு. இதுவரைக்கும், நான், விசா, கலகலப்ரியா சேர்ந்து இருக்கொம். நீங்களும் கலந்துக்கனும்னு ஆசை. என்ன சொல்றிங்க?

Unknown said...

me the 50th

அது சரி(18185106603874041862) said...

//
நசரேயன் said...
இப்படி புரியுற மாதிரி எழுதுங்க

//

அப்பிடியே பண்ணிடுவோம் நசரேயன் :0)))

அது சரி(18185106603874041862) said...

//
தியாவின் பேனா said...
அருமையான கவிதை
நல்ல நடை
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

//

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தியா(வின் பேனா)...

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன் said...
தல, விசா ஒரு தொடர் கதைப் பதிவுக்கு - கதை எழுதுற ஆர்வம் இருக்குற பதிவர்கள் ஆளுக்கு ஒரு அத்தியாயமா எழுதலாம்னு. இதுவரைக்கும், நான், விசா, கலகலப்ரியா சேர்ந்து இருக்கொம். நீங்களும் கலந்துக்கனும்னு ஆசை. என்ன சொல்றிங்க?

//

முகிலன்,

உங்களுக்கும் விசாவுக்கும் எதுனா பிரச்சினைன்னா பேசி தீத்துக்கலாம்...அதுக்காக இப்படி கொலைவெறியோட என்னை மாதிரி ஆளுங்களையெல்லாம் கதை எழுத கூப்பிட‌ படாது...:0))) இரும்படிக்கிற எடத்துல ஈக்கு என்னங்க வேலை??

சீரியஸா சொன்னா இது ரொம்ப நல்ல ஐடியா...ஆனா நான் இதுவரை அந்த தொடரை படிச்சதில்லை..படிச்சி பார்க்கிறேன்...

(நான் எழுதறதுன்னா ரொம்ப நாள் ஆவுங்க...டைம் தான் பிரச்சினை..அதனால அழைப்புக்கு நன்றி...இன்னொரு தடவை சான்ஸ் வந்தா எழுதறேனே...தேங்க்ஸ்...)

கபீஷ் said...

http://sumazla.blogspot.com/2009/12/blog-post_25.html

athusari, this is the post which you have asked in k.k priya's blog

Sanjai Gandhi said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க..

priyamudanprabu said...

நல்லாயிருக்கு

http://priyamudan-prabu.blogspot.com/2009/08/blog-post.html

இதையும் பாருங்க

MSK / Saravana said...

//மார்க்கெட் அனலிஸ்ட்..
Fat Cat Banker...

நான் ரெசிடன்ட் இன்டியன்...
இந்தியத் தமிழன்...
தமிழ்நாட்டுத் தமிழன்...
ஏஷியன் ப்ரிட்டிஷ்...

எத்தனை முறை கிழித்தாலும்
எல்லோரும் இருக்கிறார்கள்....
என்னைத் தவிர!//


பின்னீட்டீங்க பாஸ்.. சூப்பரப்பு..

Thenammai Lakshmanan said...

மிக அருமை
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

Sakthi said...

//
ஒன்றல்ல இரண்டல்ல‌
எண்ண ஆரம்பித்தால்
கணிதத்தின் வரம்பு மீறி...//


nice yaar....