Tuesday, 20 October 2009

செம்மொழியும் ரெட் ஜெயண்ட் மூவிஸூம்....ஒரு பழைய பாட்டும்

செய்தி ஒன்று :

த‌மிழக முதல்வர் காஞ்சியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறும் என்று அறிவித்திருப்பதற்கு இலங்கை மலேசியா, சிங்கப்பூர் மொரீசியஸ் போன்ற வெளிநாட்டு தமிழறிஞர்கள், ஆர்வலர்களும், தமிழ்நாட்டு தமிழறிஞர்களும் முதல்வரை பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

http://thatstamil.oneindia.in/news/2009/10/18/tn-its-now-world-classical-tamil-meet-as-iatr-opts.html

செய்தி இரண்டு:

முதல்வர் கருணாநிதியின் பேரனும் துணை முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தனது "ரெட் ஜெயண்ட் மூவிஸ்" வழியாக வழங்கும் "ஆதவன்" படம் தீபாவளியன்று வெளியானது...

ஆதவன் பாட்டை யூட்யூப்ல பார்த்து டவுசர் டர்ரானப்ப இந்த பழைய எம்.ஜி.ஆர்/பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் பாட்டு கிடைச்சது....பாட்டுக்கும் செய்திக்கும் நிச்சயமா சம்பந்தமில்ல...



31 comments:

அது சரி(18185106603874041862) said...

கொமெண்டு பார்க்க....

கலகலப்ரியா said...

//அது சரி said...

கொமெண்டு பார்க்க....//

intha "me the first" vantha karanam enna saare..!

கலகலப்ரியா said...

செம்மொழி மற்றும் மூவீ... அட அட.. மற்றபடி எனக்கு அரசியல் தெரியாது...

கலகலப்ரியா said...

song.. latest eminem album la irunthaa..? :P lemme see..

//"விளையின் பயிரை.. வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்.."//

அட அட..

//"வறட்டு கீதமும் பாடும்.."


"கிறுக்கு உலகமடா.."//

அட அட.. நிஜம்மா சூப்பரு.. அந்தக் காலத்திலேயே எவ்ளோ தெளிவா பாடி வச்சிருக்காய்ங்க... ஃபர்ஸ்ட் டைம் கேக்கறேன்.. ரொம்ப ரொம்ப நன்றிங்..

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//அது சரி said...

கொமெண்டு பார்க்க....//

intha "me the first" vantha karanam enna saare..!

//

மீ த ஃபர்ஸ்ட்டு....வசந்த மாளிகை மாதிரி சீரியஸான சிவாஜி படத்தை காமெடியாக்க மக்கள் பண்றது...;0))

ஆனா, எனக்கு நானே கொமெண்டு போட்றது...கருணாநிதிக்கு தமிழ்நாடு அரசு விருது குடுக்குற மாதிரி....நமக்கு நாமே திட்டம்....:)))

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
செம்மொழி மற்றும் மூவீ... அட அட.. மற்றபடி எனக்கு அரசியல் தெரியாது...

//

அட...அது வெறும் மூவிஸ் இல்லீங்கோ...."ரெட்" ஜெயண்ட் மூவீஸ்....செம்மொழின்னா செவப்பா இருக்கும்னு வருங்கால முதல்வர் உதயநிதிக்கு யாரோ தப்பா சொல்லிட்டாய்ங்க....

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
song.. latest eminem album la irunthaa..? :P lemme see..
//

என்னது...எமினெம் ஆல்பமா....வேணாங்க....கலாச்சார காவலர்கள் என் காதுல ஆசிட் ஊத்திருவாய்ங்க....

//

//"விளையின் பயிரை.. வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்.."//

அட அட..

//"வறட்டு கீதமும் பாடும்.."


"கிறுக்கு உலகமடா.."//

அட அட.. நிஜம்மா சூப்பரு.. அந்தக் காலத்திலேயே எவ்ளோ தெளிவா பாடி வச்சிருக்காய்ங்க... ஃபர்ஸ்ட் டைம் கேக்கறேன்.. ரொம்ப ரொம்ப நன்றிங்..

//


அது வந்து....பட்டுக் கோட்டையாரு மாடர்ன் தியேட்டர்ஸ்ல கருணாநிதியோட பழைய ஃபிரண்டுன்னு நினைக்கிறேன்....அதான் :0)))

கண்ணதாசன் எழுதுன வனவாசம்னு ஒரு புக்கு இருக்கு....இன்னும் செமை காமெடியா இருக்கும்!

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
கலகலப்ரியா said...
//அது சரி said...

கொமெண்டு பார்க்க....//

intha "me the first" vantha karanam enna saare..!

//

மீ த ஃபர்ஸ்ட்டு....வசந்த மாளிகை மாதிரி சீரியஸான சிவாஜி படத்தை காமெடியாக்க மக்கள் பண்றது...;0))

ஆனா, எனக்கு நானே கொமெண்டு போட்றது...கருணாநிதிக்கு தமிழ்நாடு அரசு விருது குடுக்குற மாதிரி....நமக்கு நாமே திட்டம்....:)))//

no doubt.. u're da "varungaala mudhalvar"

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
கலகலப்ரியா said...
செம்மொழி மற்றும் மூவீ... அட அட.. மற்றபடி எனக்கு அரசியல் தெரியாது...

//

அட...அது வெறும் மூவிஸ் இல்லீங்கோ...."ரெட்" ஜெயண்ட் மூவீஸ்....செம்மொழின்னா செவப்பா இருக்கும்னு வருங்கால முதல்வர் உதயநிதிக்கு யாரோ தப்பா சொல்லிட்டாய்ங்க....//

ada.. aamaanga.. atha vida mozhiya movie nu false interpretation.. wot da "*ç%&...!

கலகலப்ரியா said...

// அது சரி said...

//
கலகலப்ரியா said...
song.. latest eminem album la irunthaa..? :P lemme see..
//

என்னது...எமினெம் ஆல்பமா....வேணாங்க....கலாச்சார காவலர்கள் என் காதுல ஆசிட் ஊத்திருவாய்ங்க....

//

//"விளையின் பயிரை.. வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்.."//

அட அட..

//"வறட்டு கீதமும் பாடும்.."


"கிறுக்கு உலகமடா.."//

அட அட.. நிஜம்மா சூப்பரு.. அந்தக் காலத்திலேயே எவ்ளோ தெளிவா பாடி வச்சிருக்காய்ங்க... ஃபர்ஸ்ட் டைம் கேக்கறேன்.. ரொம்ப ரொம்ப நன்றிங்..

//


அது வந்து....பட்டுக் கோட்டையாரு மாடர்ன் தியேட்டர்ஸ்ல கருணாநிதியோட பழைய ஃபிரண்டுன்னு நினைக்கிறேன்....அதான் :0)))

கண்ணதாசன் எழுதுன வனவாசம்னு ஒரு புக்கு இருக்கு....இன்னும் செமை காமெடியா இருக்கும்!//

இப்டி படத்த போட்டு வச்சுக்கிட்டு கலாச்சாரக் காவலர்களுக்கு பயப்ட்டா எப்டிங்க..?

ஆஹா.. கண்ணதாசன் ஐயா புக் வாங்கிப் படிச்சு காமெடி இடுகைக்கு கொஞ்சம் தேத்திக்கிறேன்.. தகவலுக்கு நன்றிங்..

கலகலப்ரியா said...

v.good.. nalla improvement.. ipdiye bandhaa pannama udana udana comment poda kaththukkunga nammala maathiri.. =))... jamam kadanthaachu.. naan joot.. nite.. !

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//

மீ த ஃபர்ஸ்ட்டு....வசந்த மாளிகை மாதிரி சீரியஸான சிவாஜி படத்தை காமெடியாக்க மக்கள் பண்றது...;0))

ஆனா, எனக்கு நானே கொமெண்டு போட்றது...கருணாநிதிக்கு தமிழ்நாடு அரசு விருது குடுக்குற மாதிரி....நமக்கு நாமே திட்டம்....:)))//

no doubt.. u're da "varungaala mudhalvar"

//

ஹிஹி...மறக்காம ஓட்டு போடுங்க....உங்களையெல்லாம் நம்பித் தான் எலக்ஷனுக்கு அஞ்சி கோடி செலவு பண்ணலாம்னு இருக்கேன்...(நீங்க போடாட்டி நாங்களே போட்டுக்குவோம்...)

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

ada.. aamaanga.. atha vida mozhiya movie nu false interpretation.. wot da "*ç%&...!
//

அதுக்கு பேரு தான் பகுத்தறிவுங்கோ....

குடுகுடுப்பை said...

kometnu

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
v.good.. nalla improvement.. ipdiye bandhaa pannama udana udana comment poda kaththukkunga nammala maathiri.. =))... jamam kadanthaachu.. naan joot.. nite.. !
//

இது எனக்கு ஆப்பாக்கும்? :0)))

அக்கிரமம்...அநியாயம்...நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு... (ஆமா, லேடியா இருந்தாலும் நாட்டாமை தானா?? இல்ல நாட்டாமின்னு எதுவும் இருக்கா?)

அது பந்தால்லாம் இல்லைங்க...ட்ரிங்க்ஸ் பண்ண ஆரம்பிக்கும் போது இடுகைய ஆரம்பிச்சி ட்ரிங்க்ஸ் முடிஞ்சதும் அதை பப்ளிஷ் பண்றது...அப்புறம் குப்புற படுத்துர்றது...என்னோட எல்லா இடுகையும் பாருங்க...நைட்டு ப‌ன்னெண்டு மணிக்கு ரிலீஸ் ஆகியிருக்கும்...அதுக்கப்புறம் எங்க நான் பின்னூட்டத்துக்கு பதில் போட???

Mahesh said...

எரியற நெருப்புல எண்ணை ஊத்தறதே அண்ணனுக்கு வேலையாப் போச்சு....

ஈரோடு கதிர் said...

யாருங்க அது... எம்.ஜி.ஆருனா!!!!????

இன்னொன்னு யாரு பட்டுக்கோட்டையா!!???

vasu balaji said...

அருமையான பாட்டு. ஒரு வேளை தன்ன வெச்சிதான் இப்புடி பாட்டுல திட்டுறாருன்னே எம்.ஜி.ஆர கெழட்டி விட்டிருப்பாரோ. டெட் ஜயண்ட் ரெட் டெவில் ஆகாம இருந்தாச் சரி.

ராஜ நடராஜன் said...

//ஆனா, எனக்கு நானே கொமெண்டு போட்றது...கருணாநிதிக்கு தமிழ்நாடு அரசு விருது குடுக்குற மாதிரி....நமக்கு நாமே திட்டம்....:)))//

இப்பத்தான் முந்தைய இடுகையிலப் பின்னூட்டமிட்டு வந்தேன்.கருணாநிதிக்குப் போட்டி போடறீங்க என்பது புது விசயம்:)

ராஜ நடராஜன் said...

மகாதேவிப் பாட்டெல்லாம் கருணாநிதி ரொம்ப ரொம்ப நல்லவர்ர்ர்ர்ரா இருந்த காலத்துல பேரனெல்லாம் பிறக்காத காலத்துல எழுதுன பாட்டு.

உலகத்தமிழ் மாநாடு உலகத்தமிழர் செம்மொழி மாநாடாகி விட்டதே திடீரென்று!முதல்ல பேரனுக்கு படப் பெட்டிக்கடை பெயர் தமிழில் வச்சுத் தரச் சொல்லுங்க தெரிஞ்சவங்க யாராவதும்:(

கலகலப்ரியா said...

//ஹிஹி...மறக்காம ஓட்டு போடுங்க....உங்களையெல்லாம் நம்பித் தான் எலக்ஷனுக்கு அஞ்சி கோடி செலவு பண்ணலாம்னு இருக்கேன்...(நீங்க போடாட்டி நாங்களே போட்டுக்குவோம்...)//

நீங்க வேற.. நம்மளோடது செல்லாத வோட்டுங்கோ.. அதாஞ்செரி செல்லாத ஓட்டும்.. கள்ள ஓட்டானால் செல்லம்.. ஐ மீன்.. செல்லும்... ஹிஹி..

//
அதுக்கு பேரு தான் பகுத்தறிவுங்கோ....//

ஐ ஸீ... :-???

//அது சரி said...

//
கலகலப்ரியா said...
v.good.. nalla improvement.. ipdiye bandhaa pannama udana udana comment poda kaththukkunga nammala maathiri.. =))... jamam kadanthaachu.. naan joot.. nite.. !
//

இது எனக்கு ஆப்பாக்கும்? :0)))//

அட நாயத்த சென்னேனுங்க..

//அக்கிரமம்...அநியாயம்...நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு... (ஆமா, லேடியா இருந்தாலும் நாட்டாமை தானா?? இல்ல நாட்டாமின்னு எதுவும் இருக்கா?)//

ஷெல் இருக்கிறது ஆமை .. ஷெல் அடிக்கிறது ஆமி .. !! மத்தபடி ஆணோ.. பொண்ணோ ஆமை ஆமைதானாம்.. ஒரு கடல் ஆமை சொல்லுது.. அதனால நாட்டு ஆமைக்கும் பெண்பால் ஆமைதான்..

// அது பந்தால்லாம் இல்லைங்க...ட்ரிங்க்ஸ் பண்ண ஆரம்பிக்கும் போது இடுகைய ஆரம்பிச்சி ட்ரிங்க்ஸ் முடிஞ்சதும் அதை பப்ளிஷ் பண்றது...அப்புறம் குப்புற படுத்துர்றது...என்னோட எல்லா இடுகையும் பாருங்க...நைட்டு ப‌ன்னெண்டு மணிக்கு ரிலீஸ் ஆகியிருக்கும்...அதுக்கப்புறம் எங்க நான் பின்னூட்டத்துக்கு பதில் போட???//

இது ரொம்ப நியாயமான கேள்விங்க.. இவ்ளோ நாள் ட்ரிங்க்ஸ் எழுதுறததான் படிச்சிக்கிட்டிருக்கோமா.. ஆஹா.. அதான் ரொம்ப நன்னாருக்கு.. நீங்க ட்ரிங்க்ஸ் இல்லாம சுய(நினைவில)மா.. எழுதறப்போ சொல்லுங்க அதையும் படிச்சு பார்க்கலாம்..

அது சரி(18185106603874041862) said...

//
Mahesh said...
எரியற நெருப்புல எண்ணை ஊத்தறதே அண்ணனுக்கு வேலையாப் போச்சு....

//

அது வந்துங்ணா....நான் ஒரு ஆயிரம் பேரல் ஆயில் வாங்கி வச்சிருக்கேன்...அதை எங்கனா ஊத்துனா தான க்வாலிட்டி எப்படி இருக்குன்னு தெரியும்...அதேன்...:0)))

அது சரி(18185106603874041862) said...

//
கதிர் - ஈரோடு said...
யாருங்க அது... எம்.ஜி.ஆருனா!!!!????

இன்னொன்னு யாரு பட்டுக்கோட்டையா!!???

//

கதிரண்ணே, எம்ஜியாரு யாருன்னு எனக்கும் தெரியாதுங்க....அல்லாப் பேரும் சொல்ற வெச்சி நானும் சொல்லிப் போட்டேன்....அப்ப இது எம்ஜியாரு இல்லீங்ளா? :0)))

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
அருமையான பாட்டு. ஒரு வேளை தன்ன வெச்சிதான் இப்புடி பாட்டுல திட்டுறாருன்னே எம்.ஜி.ஆர கெழட்டி விட்டிருப்பாரோ. டெட் ஜயண்ட் ரெட் டெவில் ஆகாம இருந்தாச் சரி.

//

கழட்டி விட்டது நெஜம் தான்...ஆனா அது இந்த பாட்டுக்கு இல்ல...ரிக்சாக் காரன்ன்னு ஒரு படம் வந்துச்சாம்....அதைப் பார்த்துட்டு டென்ஷன் ஆகி கழட்டி விட்டதா பேச்சு...

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...
//ஆனா, எனக்கு நானே கொமெண்டு போட்றது...கருணாநிதிக்கு தமிழ்நாடு அரசு விருது குடுக்குற மாதிரி....நமக்கு நாமே திட்டம்....:)))//

இப்பத்தான் முந்தைய இடுகையிலப் பின்னூட்டமிட்டு வந்தேன்.கருணாநிதிக்குப் போட்டி போடறீங்க என்பது புது விசயம்:)
//

அடடா...நமக்கு நாமே திட்டத்துல அவரு கூட யார்னா போட்டி போட முடியுமா...அவரு யாரு...அவரு தெறம என்ன....

அது சரி(18185106603874041862) said...

//
ராஜ நடராஜன் said...
மகாதேவிப் பாட்டெல்லாம் கருணாநிதி ரொம்ப ரொம்ப நல்லவர்ர்ர்ர்ரா இருந்த காலத்துல பேரனெல்லாம் பிறக்காத காலத்துல எழுதுன பாட்டு.

உலகத்தமிழ் மாநாடு உலகத்தமிழர் செம்மொழி மாநாடாகி விட்டதே திடீரென்று!முதல்ல பேரனுக்கு படப் பெட்டிக்கடை பெயர் தமிழில் வச்சுத் தரச் சொல்லுங்க தெரிஞ்சவங்க யாராவதும்:(

//

பேரு வக்கிறதுக்கு முன்னாடி பேரன் தாத்தாக் கிட்ட கேக்காம/சொல்லாமயா இருந்திருப்பாரு?? இல்ல ஒரு சி.எம்மா இருக்கறவருக்கு குடும்பத்துல இருக்கவங்க என்ன தொழில் செய்றாங்கன்னு கூட தெரியாதா....இவரே கூட பேரு வச்சிருக்கலாம்...யாருக்கு தெரியும்...

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

//
நீங்க வேற.. நம்மளோடது செல்லாத வோட்டுங்கோ.. அதாஞ்செரி செல்லாத ஓட்டும்.. கள்ள ஓட்டானால் செல்லம்.. ஐ மீன்.. செல்லும்... ஹிஹி..
//

எல்லாக் கள்ள வோட்டும் செல்லும்...கள்ள ஓட்டுல கூட செல்லாத ஓட்டுப் போட்டா அப்புறம் எதுக்கு அவ்ளோ கஷ்டப்பட்டு கள்ள ஓட்டு போடறோம்?? :0)))


//
கலகலப்ரியா said...
v.good.. nalla improvement.. ipdiye bandhaa pannama udana udana comment poda kaththukkunga nammala maathiri.. =))... jamam kadanthaachu.. naan joot.. nite.. !
//

இது எனக்கு ஆப்பாக்கும்? :0)))//

அட நாயத்த சென்னேனுங்க..
//

ஆப்பு வச்சிக்கிட்டு எடுக்க மாட்டேன்னு அடம்பிடிச்ச நான் என்ன செய்றது? ;0)) இப்ப இங்க டைம் 00:17. இப்பத் தான் டைம் கிடைச்சதுன்னு சொன்னா நம்பவா போறீங்க??

//

//அக்கிரமம்...அநியாயம்...நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு... (ஆமா, லேடியா இருந்தாலும் நாட்டாமை தானா?? இல்ல நாட்டாமின்னு எதுவும் இருக்கா?)//

ஷெல் இருக்கிறது ஆமை .. ஷெல் அடிக்கிறது ஆமி .. !! மத்தபடி ஆணோ.. பொண்ணோ ஆமை ஆமைதானாம்.. ஒரு கடல் ஆமை சொல்லுது.. அதனால நாட்டு ஆமைக்கும் பெண்பால் ஆமைதான்..
//

அட...உங்களுக்கு தமிழ், இங்கிலீஷ், ஜெர்மன், ஸ்பானிஷ் தான் தெரியும்னு நினைச்சேன்.. கடல் ஆமை பாஷை கூட தெரியுமா?? ஆமா, கடல் ஆமை கறி டேஸ்டா இருக்கும்னு சொல்றாய்ங்களே...அது உண்மையான்னு அந்த ஆமைக் கிட்ட கேட்டு சொல்லுங்க...;))



// அது பந்தால்லாம் இல்லைங்க...ட்ரிங்க்ஸ் பண்ண ஆரம்பிக்கும் போது இடுகைய ஆரம்பிச்சி ட்ரிங்க்ஸ் முடிஞ்சதும் அதை பப்ளிஷ் பண்றது...அப்புறம் குப்புற படுத்துர்றது...என்னோட எல்லா இடுகையும் பாருங்க...நைட்டு ப‌ன்னெண்டு மணிக்கு ரிலீஸ் ஆகியிருக்கும்...அதுக்கப்புறம் எங்க நான் பின்னூட்டத்துக்கு பதில் போட???//

இது ரொம்ப நியாயமான கேள்விங்க.. இவ்ளோ நாள் ட்ரிங்க்ஸ் எழுதுறததான் படிச்சிக்கிட்டிருக்கோமா.. ஆஹா.. அதான் ரொம்ப நன்னாருக்கு.. நீங்க ட்ரிங்க்ஸ் இல்லாம சுய(நினைவில)மா.. எழுதறப்போ சொல்லுங்க அதையும் படிச்சு பார்க்கலாம்..

//

நான் ட்ரிங்க்ஸ் இல்லாமயா....ம்கூம்....ஆமா...ட்ரிங்க்ஸ்னா நீங்க எதை சொல்றீங்க...மினரல் வாட்டரை தான?? நான் அதைத் தான் சொன்னேன்...:0)))

கலகலப்ரியா said...

//ஆப்பு வச்சிக்கிட்டு எடுக்க மாட்டேன்னு அடம்பிடிச்ச நான் என்ன செய்றது?//

நீங்க வேற.. ஆப்பு இழுத்தா என் வால் மாட்டிக்குமோன்னு ஒரு எச்சரிக்கை மனப்பான்மைதான்.. :-s

//நம்பவா போறீங்க?? //

நம்பீட்டம்ல...

//ஸ்பானிஷ்//
தெரியும்ம்ம்ம்.. ஆனா தெரியாஆஆது.. (intha spanish marmam ennavo.. lemme ask ricky martin..)

//ஆமா, கடல் ஆமை கறி டேஸ்டா //

பதில் கிடைக்கல.. நாட்டாமை கறி டேஸ்ட்டான்னு பதில்க் கேள்வி வருது..! கிட்ட கிட்ட விஸ்கி மாதிரிதான் இருக்கும்னு சொல்லி இருக்கேன்..!

////..மினரல் வாட்டரை தான?? நான் அதைத் தான் சொன்னேன்...:0)))//

இதையும்.. நம்பீட்டம்ல.. நம்பீட்டம்ல.. நம்பீட்டம்ல.. (btw நான் சொன்னது ஜெனரல் வாட்டர்ங்க.. )

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...
//ஆப்பு வச்சிக்கிட்டு எடுக்க மாட்டேன்னு அடம்பிடிச்ச நான் என்ன செய்றது?//

நீங்க வேற.. ஆப்பு இழுத்தா என் வால் மாட்டிக்குமோன்னு ஒரு எச்சரிக்கை மனப்பான்மைதான்.. :-s
//

ம்ம்ம்....மாட்டினது நீங்களா நானான்னு தெரியல...அனா, இந்த ஆப்பு வால் மேட்டரும்னதும் ஜெயமோகன் சாருவை கலாய்ச்ச கதை ஒண்ணு ஞாபகம் வருது...நீங்க ஜெயமோகன்லாம் படிக்கிறதுண்டா?

//

//நம்பவா போறீங்க?? //

நம்பீட்டம்ல...
//

நம்பாம?? நானெல்லாம் அரிச்சந்திரனுக்கு எதிர் வீட்டுக்காரனாக்கும்....

//

//

//ஆமா, கடல் ஆமை கறி டேஸ்டா //

பதில் கிடைக்கல.. நாட்டாமை கறி டேஸ்ட்டான்னு பதில்க் கேள்வி வருது..! கிட்ட கிட்ட விஸ்கி மாதிரிதான் இருக்கும்னு சொல்லி இருக்கேன்..!
//

ஆக்சுவலா, நாட்டாமை கறி நல்லா தான் இருக்கும்....ஆனா, சமைக்கிற விதமா சமைக்கணும்...எல்லாரும் அதையும் வாளை மீனை சமைக்கிற மாதிரி சமைச்சிடறாங்க...அதனால அதோட டேஸ்ட் யாருக்கும் தெரிய மாட்டேங்குது.... அதோட ஷெல்லை பிடிங்கிட்டு, கொஞ்சம் உப்பு, மஞ்சள், சோம்பு, சீரகம், ரொம்ப கொஞ்சமா பூண்டு, மிளகு எல்லாம் தடவி ஊற வைக்கணும்....அப்புறம் வெங்காயம் கறுவேப்பிலை வதக்கி....சரி, வேணாம்....நாட்டாமை ரெசிப்பி அப்புறம் சொல்றேன்...:0)))

////..மினரல் வாட்டரை தான?? நான் அதைத் தான் சொன்னேன்...:0)))//

இதையும்.. நம்பீட்டம்ல.. நம்பீட்டம்ல.. நம்பீட்டம்ல.. (btw நான் சொன்னது ஜெனரல் வாட்டர்ங்க.. )

//

ப்ரியா சொன்னது ஜெனரல் வாட்டர்னு நானும் நம்பிட்டேன்...:0)))...

கலகலப்ரியா said...

ஜெயமோகன் கேள்விப் பட்டிருக்கேன்.. படிக்கிற வாய்ப்பு கிடைக்கல.. நெக்ஸ்ட் டைம் மறக்காம புக் வாங்கிண்டு வரணும்...

நான் சொன்ன நாட்டாமை வேஷ்டி சட்டை எல்லாம் போட்டுக்கிட்டு சரத்குமார் மாதிரி இருக்கும்..

ஜெனரல் வாட்டர்ன்னு நீங்க நம்பினது சரி.. ஆனா ஜெனரல் வாட்டர்னா என்ன.. அப்டிங்கிறதுதான் கேள்வி..

நீங்க இடுகைய தேத்த பாருங்க.. ரொம்ப நாளா கடல்ல போட்ட ஆமை.. அட ச்சே.. கல்லு மாதிரியே இருக்கே.. அவ்வ்வ்வ்..

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

நீங்க இடுகைய தேத்த பாருங்க.. ரொம்ப நாளா கடல்ல போட்ட ஆமை.. அட ச்சே.. கல்லு மாதிரியே இருக்கே.. அவ்வ்வ்வ்..

24 October 2009 17:32

//

இது வீக்லி ஒன்ஸ் கடைங்க ப்ரியா...வாரத்துல என்னிக்காவது ஒரு நாளு ராண்டமா திறக்கப்படும்...:0)))