நெருப்பென பெய்கிறது பனிமழை
சுட்டன கால்கள் ஓடுகிறது நீர்
தேடுகிறேன் இன்னும் கிடைக்கவில்லை
கவலையில்லை மீண்டும் நாளை
அதோ ஒரு பாதச்சுவடு
வேறு யார் இங்கே இல்லை அது நானா
அதே நேரம் தினந்தோறும்
சுற்றி சுற்றி வருகிறது கடிகாரம் முடிவே இல்லாமல்
மீண்டும்
நெருப்பென பெய்கிறது பனிமழை
15 comments:
எனக்கு இதை புரிஞ்சுக்கிற அளவுக்கு அறிவு இல்லயா? நான் ஏன் இப்படி இருக்கேன்.
ஆனாலும் நெருப்பென என் பின்னூட்டங்கள் தொடரும்
//
குடுகுடுப்பை said...
எனக்கு இதை புரிஞ்சுக்கிற அளவுக்கு அறிவு இல்லயா? நான் ஏன் இப்படி இருக்கேன்.
ஆனாலும் நெருப்பென என் பின்னூட்டங்கள் தொடரும்
//
வாங்க குடுகுடுப்பையாரே!
எனக்கும் தான் புரியல. ஆனா, நான் கவலைப்படாம இருக்கல? :0)
எனக்கும் நான் எழுதுவது புரிவதில்லை. நானும் கலந்துக்கிறேன். Global Warming பத்தியா எழுதி இருக்கீங்க தல?
ஆஹா அருமை!
(இப்படி சொல்லாட்டி நம்பள முட்டாள்னுருவாங்களோன்னு ஓரு பயம் தான் :) )
ஆமா! காலமுரண் பத்தியா எழுதி இருக்கீங்க?
//
செல்வ கருப்பையா said...
எனக்கும் நான் எழுதுவது புரிவதில்லை. நானும் கலந்துக்கிறேன். Global Warming பத்தியா எழுதி இருக்கீங்க தல?
//
அதே. அதே தான் சாமி.
எனக்கே புரியலங்கிறதுனால, புரிய வைக்கிறவங்களுக்கு ஆயிரம் பொற்காசு அறிவிக்கலாம்னு நெனச்சேன். நீரு முந்திகிட்டீரு. இப்ப ஆயிரம் பொற்காசு போச்சி, போங்க :0)
//
புதுகை.அப்துல்லா said...
ஆஹா அருமை!
(இப்படி சொல்லாட்டி நம்பள முட்டாள்னுருவாங்களோன்னு ஓரு பயம் தான் :) )
ஆமா! காலமுரண் பத்தியா எழுதி இருக்கீங்க?
//
வாங்க அப்துல்லா. என்னங்க உங்களை ரொம்ப நாளா காணோம்? எப்படி இருக்கீங்க?
காலமுரண்லாம் இல்லீங்ணா. ச்சும்மா, குளோபல் வார்மிங் பத்தி கிறுக்கினது.
(நம்பளுக்குள்ள ரகசியமா இருக்கட்டும், காலமுரண்னா என்னங்க?)
முரண் தொடையாரே
கொஞ்சம் அருஞ்சொட்பொருள் வேனும்.
///////குடுகுடுப்பை said...
எனக்கு இதை புரிஞ்சுக்கிற அளவுக்கு அறிவு இல்லயா? நான் ஏன் இப்படி இருக்கேன்.
ஆனாலும் நெருப்பென என் பின்னூட்டங்கள் தொடரும்//////
இதையே நானும் சொல்லிப்புட்டு போய்டுறேன்.. ( ஒண்ணுமே புரில... !!!!)
//கொஞ்சம் மப்புடன் எழுதியதால் வார்த்தைகள் இப்படி ஆகிவிட்டன. மன்னிக்கவும் :0)////
அதுக்கு தான். கொஞ்சமா மப்பா இருக்க கூடாதுன்னு சொல்லுவாங்க..
அடுத்த முறை புல் மப்புடன் எழுதுங்கள்
//
குடுகுடுப்பை said...
முரண் தொடையாரே
கொஞ்சம் அருஞ்சொட்பொருள் வேனும்.
//
பதவுரை, தெளிவுரை எல்லாம் எழுதிகிட்டு இருக்கேன் தல. நம்ம கோனார் பதிப்பகத்துல இருந்து சீக்கிரமே வெளிவரும் பாருங்க :0)
//
உருப்புடாதது_அணிமா said...
//கொஞ்சம் மப்புடன் எழுதியதால் வார்த்தைகள் இப்படி ஆகிவிட்டன. மன்னிக்கவும் :0)////
அதுக்கு தான். கொஞ்சமா மப்பா இருக்க கூடாதுன்னு சொல்லுவாங்க..
அடுத்த முறை புல் மப்புடன் எழுதுங்கள்
//
ஆஹா, இப்ப தெரியுதுய்யா, நமக்கு எக்ஸாம்ல எல்லாம் மார்க் ஏன் கம்மியாச்சின்னு! ஏங்க, இத முன்னாடியே சொல்லிருக்ககூடாதா??
இனிமே ஃபுல் மப்புல தான் எழுதறது. கொள்கை முடிவெடுத்தாச்சி!
வருகைக்கும், ஐடியாவுக்கும் நன்றி அணிமா ;0)
what happened to viji story? i visit your blog very often, just for viji. can't wait. please tell me when are you gonna post that?
shrek
//
what happened to viji story? i visit your blog very often, just for viji. can't wait. please tell me when are you gonna post that?
shrek
//
வாங்க Shrek. நீங்க நெசமா சொல்றீங்களா இல்ல நம்பள வச்சி எதுனா காமெடி கீமெடி பண்றீங்களான்னு தெரியல. ஆனா, கொஞ்சம் டைம் பிரச்சினை. சீக்கிரமா அடுத்த பாகத்த எழுதிருவேன். அனேகமா, இந்த வீக் என்ட்.
அந்த ஆயிரம் பொற்காசுகளை நம்ம பக்கம் தள்ளுறது!!?? அந்தப் பின்குறிப்பைத் தூக்கிடுங்களேன் - கவிதையோட அனுபவம் அந்த சொல்லப் படாத வரிகளில்தான் அதிகமாகுதுன்னு எனக்கு ஒரு நெனைப்பு (அதனாலேயே நாம எழுதறது கொஞ்ச நாள் கழிச்சுப் படிச்சா நமக்கே புரிய மாட்டேங்குது.)
அப்துல் :ஆஹா அருமை!
(இப்படி சொல்லாட்டி நம்பள முட்டாள்னுருவாங்களோன்னு ஓரு பயம் தான் :) )
ஆமா! காலமுரண் பத்தியா எழுதி இருக்கீங்க?//
ஹி..ஹி.. ரிப்பீட்டு.! (உங்க விக்கிரம்மாதித்தன் நீள நீளமாக தொடர்வதால் படிக்கிறதில்லைங்க ஸாரி. இனி ட்ரை பண்ணுறேன்)
Post a Comment