tag:blogger.com,1999:blog-654418036685059200.post4350152881354951543..comments2023-10-22T09:10:08.735+01:00Comments on முரண்தொடை: பூனைகளின் கதைஅது சரிhttp://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-654418036685059200.post-82138299285750323402010-12-28T21:17:04.093+00:002010-12-28T21:17:04.093+00:00Neeyum un poonaigalum ...sugamthaane?
---ippoludhu...Neeyum un poonaigalum ...sugamthaane?
---ippoludhum--Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-73620787985566993572010-11-25T06:03:01.351+00:002010-11-25T06:03:01.351+00:00நல்ல கோர்வையா வந்திட்டுருந்துச்சு
புரிஞ்சுடுச்சோன...நல்ல கோர்வையா வந்திட்டுருந்துச்சு

புரிஞ்சுடுச்சோன்னு நினைக்கையில

வியர்த்திருந்த முகம் துடைத்து எழுந்தேன்
கதை சொன்னவன் காணவில்லை.
கையெட்டும் தூரத்தில்
மெல்லியதாய் கேட்டது
ஒரு பூனைக் குரல்.
//VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-43708764607802843582010-11-25T05:49:55.864+00:002010-11-25T05:49:55.864+00:00மனைவிகிட்ட சண்டப்போட்டா இப்டித்தான் கெட்டகெட்ட கனவ...மனைவிகிட்ட சண்டப்போட்டா இப்டித்தான் கெட்டகெட்ட கனவா வரும்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-82142967031408568832010-11-25T00:02:16.420+00:002010-11-25T00:02:16.420+00:00ண்ணா... முழிச்சப்புறம் Mr/Mrs பூனை இன்னாதான் பண்ணி...ண்ணா... முழிச்சப்புறம் Mr/Mrs பூனை இன்னாதான் பண்ணிச்சுங்ண்ணா????அக்னிபாசுதன்https://www.blogger.com/profile/02608667850421489279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-34853115581760894622010-11-24T17:27:15.907+00:002010-11-24T17:27:15.907+00:00righturightuAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-56511779083781903512010-11-24T11:27:55.958+00:002010-11-24T11:27:55.958+00:00அதுசரி :)அதுசரி :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-51295375147379062862010-11-24T05:55:13.498+00:002010-11-24T05:55:13.498+00:00ஐயோ, பாவம் பூனைகள்.!!!!!!!!!!!ஐயோ, பாவம் பூனைகள்.!!!!!!!!!!!கோலா பூரி.https://www.blogger.com/profile/05638349508773921280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-55799799268548606012010-11-24T04:08:12.827+00:002010-11-24T04:08:12.827+00:00ஆனானப்பட்டதே ஆடிக்காத்துல பறக்குதாம். இலவம்பஞ்சு ப...ஆனானப்பட்டதே ஆடிக்காத்துல பறக்குதாம். இலவம்பஞ்சு பவுசு கேக்கணுமா..கலகலாவை ரிப்பீட்டிக்கிறேன்.:)myvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-12428051439967042262010-11-23T23:00:57.821+00:002010-11-23T23:00:57.821+00:00ஆனந்தவிகடனில் வேலை கம்மி போல இருக்கிறது.ஆனந்தவிகடனில் வேலை கம்மி போல இருக்கிறது.சில்வியாhttps://www.blogger.com/profile/14175074411945801069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-66073540375508649082010-11-23T21:40:38.008+00:002010-11-23T21:40:38.008+00:00ஒரு பூனைய வெச்சு மனுசன இப்படியெல்லாம் குழப்பமுடியு...ஒரு பூனைய வெச்சு மனுசன இப்படியெல்லாம் குழப்பமுடியுமா?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-57821139139510423012010-11-23T21:03:28.469+00:002010-11-23T21:03:28.469+00:00அதெப்படி பதிவர்கள் பலபேருக்கு இப்படி காளமேகப்புலவர...அதெப்படி பதிவர்கள் பலபேருக்கு இப்படி காளமேகப்புலவர் படியளக்கிறார்?

எனக்கெல்லாம் காத்தும் வரல!வாத்தும் வரல:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-47254970388012298752010-11-23T21:00:50.215+00:002010-11-23T21:00:50.215+00:00க்கும்!கதவை மூடி வச்சிருவீங்களே?க்கும்!கதவை மூடி வச்சிருவீங்களே?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-66219271299220246632010-11-23T21:00:15.458+00:002010-11-23T21:00:15.458+00:00நானே நானா?நானே நானா?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-29556280823662596022010-11-23T20:06:16.304+00:002010-11-23T20:06:16.304+00:00ஏதோ புரியற மாதிரியும் புரியாத மாதிரியும் இருக்கு.....ஏதோ புரியற மாதிரியும் புரியாத மாதிரியும் இருக்கு...

நல்லாருக்கு...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.com