tag:blogger.com,1999:blog-654418036685059200.post6325958589365848285..comments2023-10-22T09:10:08.735+01:00Comments on முரண்தொடை: ஆனந்த விகடனும் சாநிதாவும் (அ) அய்யாங்...டொய்ங்..அது சரிhttp://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-654418036685059200.post-44558006427180195032010-08-21T07:22:36.731+01:002010-08-21T07:22:36.731+01:00/
அது சரி said...
பஸ்ஸில் கொட்டியதை முகிலன் ச.../
அது சரி said...

பஸ்ஸில் கொட்டியதை முகிலன் சொன்னபடி கூட்டி பெருக்கி ப்ளாக்கில் கொட்டியாகி விட்டது.

அதானே பாத்தேன்
:))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-3531460296694206082010-07-26T22:03:51.329+01:002010-07-26T22:03:51.329+01:00////sharing is sexy, but varing is couping (but க்...////sharing is sexy, but varing is couping (but க்கு அப்புறம் எதுவுமே புரியலைனா, நான் இலக்கியவாதி)//

தளபதி.அவ்வ்வ்வ்வ். பட் கு அப்புறம் பிழையா அடிச்சிட்டு இலக்கியவாதின்னு ஏமாத்துறீரா. நானும் தேடோ தேடுன்னு தேடிட்டேன். அப்படி வார்த்தையே இல்லீங்கறான் வெள்ளச்சாமி. புண்ணியமாப்போவும். நான் வேணும்னா தலைவர்ட கெஞ்சி கூத்தாடி எளக்கியப் பிரிவுக்கு தலைவராக்கச் சொல்லுறேன். அர்த்தம் சொல்லும்.

என்னைய இம்புட்டு நம்புன ஆளை இப்பத்தான் நான் பார்க்கிறேன்..நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-76777861121430678432010-07-26T21:48:00.415+01:002010-07-26T21:48:00.415+01:00//
Nanum enn Kadavulum... said...

Nanum enn Kadavulum... said...
:))))))))))))))))))))))))) ....lovely !!!!!!!!!

26 July 2010 19:52

பஸ்ல சண்டை போட்டுட்டு இப்போ லவ்லியா? இருக்கட்டும்...நீங்க அடுத்த தடவை பஸ்சுல ஏறும் போது பேசிக்கிறேன்...:)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-84203099903952248782010-07-26T21:46:56.076+01:002010-07-26T21:46:56.076+01:00//
வானம்பாடிகள் said...
நசரேயன் said...
//sharin...//
வானம்பாடிகள் said...
நசரேயன் said...

//sharing is sexy, but varing is couping (but க்கு அப்புறம் எதுவுமே புரியலைனா, நான் இலக்கியவாதி)//

தளபதி.அவ்வ்வ்வ்வ். பட் கு அப்புறம் பிழையா அடிச்சிட்டு இலக்கியவாதின்னு ஏமாத்துறீரா.

பிழைகள் தான சார் இலக்கியமே? :)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-49612915079485612052010-07-26T21:45:56.858+01:002010-07-26T21:45:56.858+01:00//
செல்வ கருப்பையா said...
ஏதோ ஒரு உன்மத்த நிலைய...//

செல்வ கருப்பையா said...
ஏதோ ஒரு உன்மத்த நிலையில இதை எழுதினீங்களோ! :-) ரொம்ப நல்லாருக்கு - வழக்கம் போலவே!

உன்மத்தமெல்லாம் இல்ல செல்வா...வழக்கமான நிலை தான் :0))))

(ரொம்ப நாள் கழிச்சி வர்றீங்க...இனிமெ தொடர்ந்து எழுதுங்க பாஸ்...)அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-89132691515617050762010-07-26T21:44:40.408+01:002010-07-26T21:44:40.408+01:00//
ஈரோடு கதிர் said...
அப்போ வெள்ளிக்கிழமை தண்ணிய...//
ஈரோடு கதிர் said...
அப்போ வெள்ளிக்கிழமை தண்ணியடிக்கிறவங்கெல்லாம் சாநியோட விசிறிங்க எழுத்த படிக்கிறவங்களா!!!

ஹி ஹி ஹி

அப்படி ஒரு கணக்கு இருக்கது எனக்கு தெரியாதே சார்...நான் திங்கட்கிழமை தி.ஜானகிராமனுக்கு, செவ்வாய் கிழமை ஜெயமோகனுக்கு, புதன்கிழமை புதுமைப் பித்தனுக்கு, வியாழக் கிழமை உம்பர்ட்டோ ஈகோவுக்கு, வெள்ளிக்கிழமை எஸ்.ராவுக்கு, சனிக்கிழமை சாருவுக்கு, சண்டே மட்டும் எனக்குன்னு அடிக்கிற டைப்.

அப்போ நீங்க?அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-68899002020715059872010-07-26T21:40:48.518+01:002010-07-26T21:40:48.518+01:00//
ஜோதிஜி said...
ஓட்டுகள குத்திட்டோம். மகுடம் சூ...//
ஜோதிஜி said...
ஓட்டுகள குத்திட்டோம். மகுடம் சூட்ட வாழ்த்துக்கள்.

வருகைக்கு நன்றி ஜோதிஜி....அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-83505343180447103202010-07-26T21:40:07.789+01:002010-07-26T21:40:07.789+01:00//
வால்பையன் said...
ஹாஹாஹாஹா!
கலக்கலா வந்துருக்...//
வால்பையன் said...
ஹாஹாஹாஹா!

கலக்கலா வந்துருக்கு!
நீங்களும் இனிமே கேரளா மந்திரவாதி ஸாரி எழுத்தாளர்!

இங்கே பேய் ஓட்டப்படும்னு போர்ட் வெச்சிடலாமா தல? :0))))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-36849151517964935572010-07-26T21:39:11.796+01:002010-07-26T21:39:11.796+01:00//
Cool Boy கிருத்திகன். said...
சாரு வோட இணைப்ப...//

Cool Boy கிருத்திகன். said...
சாரு வோட இணைப்பு நிரல் கிடைக்குமா?

புரியலீங்க கிருத்திகன்...அவரு வெப்சைட் அட்ரஸா? www.charuonline.com

மத்தபடி, அவரு மனம்கொத்தி பறவைன்னு விகடன்ல ஒரு தொடர் எழுதறார். பட், விகடன் பே சைட் ஆச்சே?அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-22478017633841939562010-07-26T21:37:32.005+01:002010-07-26T21:37:32.005+01:00//
கக்கு - மாணிக்கம் said...
அது ஒரு கிறுக்குன்னு...//
கக்கு - மாணிக்கம் said...
அது ஒரு கிறுக்குன்னு தெரிஞ்சும் ....இந்த வாறு வாரனுமா ?? :):)
பாவம் உட்டுடுங்க ......மொத்ததுல எல்லாரும் சேந்து "அத" ஒரு காமெடி பீசு இன்னு
அடையாளம் காமிச்சிட்டீங்க . இதுவே ஒரு பெரிய இலக்கிய சேவைதான்.

அய்யோ மாணிக்கம் அண்ணே....வாரல் எல்லாம் இல்ல...இது சும்மா பஸ்சுல போட்ட பொலம்பல்...மத்தபடி அவரை வார்ற அளவுக்கு நான் ஆள் இல்ல...

நீங்க ரொம்ப சீரியஸ் டைப்பா இருப்பீங்க போலருக்கே...அடையாளம் காட்றதெல்லாம் இல்லீங்ணா...நீங்க வேற பீதிய கெளப்பாதீங்க...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-29941017659133080862010-07-26T21:35:22.328+01:002010-07-26T21:35:22.328+01:00//
ILLUMINATI said...
//வலையுலக வரலாற்றிலேயே முத...//

ILLUMINATI said...
//வலையுலக வரலாற்றிலேயே முதன் முறையாக சாருவை சார்னு சொன்னது நீதான்மா:)). //

ஹாஹாஹா....

26 July 2010 06:10

வருகைக்கு நன்றி இல்லுமினாட்டி...

(எனக்கு இந்த பேரு பிடிச்சிருக்கு..)அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-81471685539458033812010-07-26T21:34:24.265+01:002010-07-26T21:34:24.265+01:00//
Robin said...
Super :)
26 July 2010 05

நன...//
Robin said...
Super :)

26 July 2010 05

நன்றி ராபின்அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-68314603895462495612010-07-26T21:33:48.660+01:002010-07-26T21:33:48.660+01:00//
செந்தழல் ரவி said...
ஓட்டுகள குத்திட்டோம்யா. ...//

செந்தழல் ரவி said...
ஓட்டுகள குத்திட்டோம்யா. மகுடம் சூட்ட வாழ்த்துக்கள்.

நன்றிண்ணே...பட் அந்த மகுடத்தை வெச்சி என்ன பண்றது? :-)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-8964818409176925562010-07-26T21:32:58.265+01:002010-07-26T21:32:58.265+01:00//
முகிலன் said...
ச்சை, பழக்க தோசத்துல ப்ளஸ் ஓட்...//
முகிலன் said...
ச்சை, பழக்க தோசத்துல ப்ளஸ் ஓட்டுப் போட்டுட்டேன். பொழச்சிப் போங்க..

எல்லாம் ப்ராக்டிஸ் வேணும் முகிலன்...அடுத்து நீங்க போடற இடுகைக்கெல்லாம் நெகடிவ் வோட்ட்டு போட்டு பழகுங்க....தன்னால வந்துடும்..அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-59242898721268187362010-07-26T21:31:58.961+01:002010-07-26T21:31:58.961+01:00//
முகிலன் said...
நெகட்டிவ் ஓட்டே இல்லாம இருக்கு...//
முகிலன் said...
நெகட்டிவ் ஓட்டே இல்லாம இருக்கு. நான் ஒரு சேஞ்சுக்கு நெகட்டிவ் ஒட்டுப் போட்டுக்கிறேனே? போட்டு ரொம்ப நாளாச்சி. கடைசியா டோண்டுவுக்குப் போட்டது.. ப்ளீஸ் ப்ளீஸ்..

ஒங்களுக்கு பெர்மிஷன் கொடுத்து என்ன புண்ணியம்? ஒரு நெகடிவ் வோட்டு ஒழங்கா போடத் தெரியாதவங்களை வச்சிக்கிட்டு என்னய்யா இலக்கியம் எழுதறது?அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-91967774721452994192010-07-26T21:29:33.580+01:002010-07-26T21:29:33.580+01:00//
முகிலன் said...
ஒவ்வொரு வாரமும் அய்யாக் டொய்ங...//

முகிலன் said...
ஒவ்வொரு வாரமும் அய்யாக் டொய்ங் எதிர்பார்க்கலாமா?

அய்யாங் டொய்ங் எப்ப வேணும்னாலும் வரும்...இல்ல வராமயே கூட இருக்கும்...என்னவோ போங்க...பஸ்சுல போட்ட மெசேஜ் நீங்க சொன்னீங்கன்னு தான் ப்ளாக்ல போட்டேன்...திடீர்னு பாத்தா இன்னிக்கு ப்ளாக் செம சூடா இருக்கு...உங்களுக்கு தேங்க்ஸ்....அப்படியே இடுகை கணக்குலயும் ஒண்ணு ஏத்தியாச்சி...இப்படியே பொலம்புறதையெல்லாம் ப்ளாக்ல ஏத்துனா நான் சீக்கிரம் செஞ்சுரி போட்ருவேன்....அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-91915609980004569742010-07-26T21:25:58.786+01:002010-07-26T21:25:58.786+01:00//
நசரேயன் said...
என்ன சரக்கு சரியில்லையா? சைடு ...//
நசரேயன் said...
என்ன சரக்கு சரியில்லையா? சைடு டிஷ்ஷா இப்படி வறுத்து எடுத்துட்டீங்க!!

சரக்கும் சரியில்ல சைடும் சரியில்லன்னா நான் என்ன தான் பண்றது? அதான் பஸ்சுல பொலம்பிக்கிட்டு இருந்தேன்...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-1525206605485233932010-07-26T21:24:51.681+01:002010-07-26T21:24:51.681+01:00//
நசரேயன் said...
sharing is sexy, but varing i...//

நசரேயன் said...
sharing is sexy, but varing is couping (but க்கு அப்புறம் எதுவுமே புரியலைனா, நான் இலக்கியவாதி)

26 July 2010 04:10

அதென்னா Varing? நீங்க கண்டிப்பா இலக்கியவாதி தான்...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-28358574875653430392010-07-26T21:23:36.550+01:002010-07-26T21:23:36.550+01:00//
Mahesh said...

Mahesh said...

மகேசு, ரொம்ப நாளைக்கு அப்புறம் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல?அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-14707656463653109432010-07-26T21:22:50.004+01:002010-07-26T21:22:50.004+01:00//
வானம்பாடிகள் said...
/வானம்பாடி பாலா எட்டிப் ப...//
வானம்பாடிகள் said...
/வானம்பாடி பாலா எட்டிப் பார்த்து அதுவும் சனிக்கிழமை சாருவை படிப்பார்களா என்று கேட்கிறார்./

ஒரு மணி நேரத்தில் வரேன்னு போன ஆசாமிய காணவே காணோம். சரி சாரு கூட பார்ட்டின்னு நினைச்சேன்:))

அய்யாங்..டொய்ங்:)))))

அந்த கதைய ஏன் கேக்கறீங்க? ஒன்னவர்னு போயி அங்க தான் இந்த அய்யாங்..டொய்ங் ஆகிப் போச்சு...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-35363477377579657652010-07-26T21:21:06.271+01:002010-07-26T21:21:06.271+01:00//
வானம்பாடிகள் said...
//(சாரு சார்.. உங்களுக்கு...//
வானம்பாடிகள் said...
//(சாரு சார்.. உங்களுக்கு எப்பூடி எல்லாம் வெளம்பரம் கொடுக்கறாய்ங்க உங்க ஃப்ரண்ட்ஸூ... கொடுத்து வச்சவங்கையா நீங்க...)//

வலையுலக வரலாற்றிலேயே முதன் முறையாக சாருவை சார்னு சொன்னது நீதான்மா:)).

25 July 2010 22:40

இதென்னா அநியாயம்? எல்லாருமே அவரை சாருன்னு தான் சொல்றோம்...அவரே அவரை சாருன்னு தான் சொல்லிக்கிறார்...அவ்ளோ மரியாதை...

என்ன நாங்கெல்லாம் கிராமத்தாய்ங்க...சாரே, சாருன்னு கூப்டரோம்..இவங்க சார்னு சொல்றாங்க..அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-81767139879757642672010-07-26T21:19:40.447+01:002010-07-26T21:19:40.447+01:00//
வானம்பாடிகள் said...
அல்லோவ்! என்னாச்சி? நேத்...//

வானம்பாடிகள் said...
அல்லோவ்! என்னாச்சி? நேத்து ஃபுல்லா பஸ்ல படிச்சி சிரிசிண்டிருந்தா, மொத்தமா இடுகையில படிக்கிறப்ப முடியல:))

அலோ...நான் புகைஞ்சி புகைஞ்சி பஸ்சுல எழுதிட்டுருந்தா வந்து காமெடி ஆக்கிவிட்டுட்டீங்க...இப்ப திருப்பியும் சிரிச்சா எப்படி? இது காமெடி இல்ல சார்..சொன்னா நம்பணும்..சிரிக்கப்படாது...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-3502894376726342422010-07-26T21:17:59.591+01:002010-07-26T21:17:59.591+01:00//
கலகலப்ரியா said...
:o).. ஹையோ ஹைய்யோ... பாவம் ...//
கலகலப்ரியா said...
:o).. ஹையோ ஹைய்யோ... பாவம் அந்தச் சாரு... அவங்க எழுத்து ஒன்னும் படிக்காத எனக்கே ஒரு வாட்டி படிச்சுப் பார்க்கணும் போல ஆர்வத்தைத் தூண்டுது இந்தப் பதிவு... அட அட வரிக்கு வரி பயங்கர தமாஷா கீதுபா... அப்டின்னா அவங்க போஸ்ட் படிச்சா வயித்து வலி டபுளாயிடுமா...

ம்ஹூம்...நான் கடுப்புல எழுதினா உங்களுக்கு எல்லாம் சிரிப்பா இருக்கா? இது சிரிப்பு இல்ல சீரியஸ்...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-22872111484279807542010-07-26T19:52:53.857+01:002010-07-26T19:52:53.857+01:00:))))))))))))))))))))))))) ....lovely !!!!!!!!!:))))))))))))))))))))))))) ....lovely !!!!!!!!!Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-74575715754411567632010-07-26T17:05:24.396+01:002010-07-26T17:05:24.396+01:00நசரேயன் said...
//sharing is sexy, but varing is ...நசரேயன் said...

//sharing is sexy, but varing is couping (but க்கு அப்புறம் எதுவுமே புரியலைனா, நான் இலக்கியவாதி)//

தளபதி.அவ்வ்வ்வ்வ். பட் கு அப்புறம் பிழையா அடிச்சிட்டு இலக்கியவாதின்னு ஏமாத்துறீரா. நானும் தேடோ தேடுன்னு தேடிட்டேன். அப்படி வார்த்தையே இல்லீங்கறான் வெள்ளச்சாமி. புண்ணியமாப்போவும். நான் வேணும்னா தலைவர்ட கெஞ்சி கூத்தாடி எளக்கியப் பிரிவுக்கு தலைவராக்கச் சொல்லுறேன். அர்த்தம் சொல்லும்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com