tag:blogger.com,1999:blog-654418036685059200.post4296266957535030242..comments2023-10-22T09:10:08.735+01:00Comments on முரண்தொடை: ஜெயமோகனின் மத்தகம்: நட்பு,துரோகம்,காமம், காதல், சோரம்... வாள்வீச்சுஅது சரிhttp://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-654418036685059200.post-77970472288595481442009-01-02T21:25:00.000+00:002009-01-02T21:25:00.000+00:00ஜெயமோகன் எழுத்து போரடிச்சா எல்லா குகு எழுத்த படிக்...ஜெயமோகன் எழுத்து போரடிச்சா எல்லா குகு எழுத்த படிக்க ஓடியாங்கப்பாகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-56073401918532281422009-01-02T21:12:00.000+00:002009-01-02T21:12:00.000+00:00// pathivu said...அதுசரி அண்ணே உங்களுக்கு ஒரு விரு...//
pathivu said...
அதுசரி அண்ணே உங்களுக்கு ஒரு விருது குடுத்துருக்கேன். விபரங்களுக்கு என்னுடைய பதிவை பார்க்கவும்

என்னது....எனக்கெல்லாம் விருதா.....டரியலை கெளப்புறீங்களே....வந்து பார்த்துடறேன் :))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-10304731250569213182009-01-02T21:11:00.000+00:002009-01-02T21:11:00.000+00:00// Saravana Kumar MSK said...இனிய புத்தாண்டு வாழ்த...//
Saravana Kumar MSK said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அதுசரி அண்ணா..

02 January 2009 12:29

வாழ்த்துக்கு நன்றி சரவணன்...உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-69140206591993063722009-01-02T21:10:00.000+00:002009-01-02T21:10:00.000+00:00// வருண் said...ரொம்ப "போர்" அடிக்குது இவர் எழுத்த...//
வருண் said...
ரொம்ப "போர்" அடிக்குது இவர் எழுத்து.

வயசான காலத்தில் நேரத்தை கொல்ல முடியலைனா இதுபோல் கதை படிக்கலாம்.

அவரை நான் குறை சொல்லவில்லை. நமக்கு ஞானம் பத்தாதுங்கோ இவர் கதை எல்லாம் படிக்க! :(

அது சரி:

உங்க தளத்திற்கு முதல் முறையா வருகிறேன் :) அதுவும் புத்தாண்டு அன்று. :-)

ஆச்சரியமா இருக்கே தல....என்ன நம்ம கடைப் பக்கமெல்லாம் வர்றீங்க?? எதுனா தப்பா வழி மாறி வந்துட்டீங்களா??? :0))

போர் அடிக்குதுன்னு நீங்க சொல்றத ஒத்துக்கலாம்....எனக்கும் ஜான் க்ரைஷம் மாதிரி எழுத்து போரடிக்குது....என்ன செய்ய?

வயசான காலத்தில் நேரத்தை கொல்ல முடியலைனா இதுபோல் கதை படிக்கலாம்.

வேற யாரையாவது கொல்றதுக்கு இது பெட்டர் :))

உங்கள் வரவு நல்வரவாகுக!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-10066610402442926992009-01-02T12:29:00.000+00:002009-01-02T12:29:00.000+00:00இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அதுசரி அண்ணா..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அதுசரி அண்ணா..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-49223064613202502482009-01-02T09:24:00.000+00:002009-01-02T09:24:00.000+00:00சரியான இணைப்புசரியான இணைப்புAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-37042894088626613632009-01-02T09:23:00.000+00:002009-01-02T09:23:00.000+00:00அதுசரி அண்ணே உங்களுக்கு ஒரு விருது குடுத்துருக்கேன...அதுசரி அண்ணே உங்களுக்கு ஒரு விருது குடுத்துருக்கேன். விபரங்களுக்கு என்னுடைய பதிவை பார்க்கவும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-76833315263019839112009-01-02T01:45:00.000+00:002009-01-02T01:45:00.000+00:00ரொம்ப "போர்" அடிக்குது இவர் எழுத்து. வயசான காலத்தி...ரொம்ப "போர்" அடிக்குது இவர் எழுத்து.

வயசான காலத்தில் நேரத்தை கொல்ல முடியலைனா இதுபோல் கதை படிக்கலாம்.

அவரை நான் குறை சொல்லவில்லை. நமக்கு ஞானம் பத்தாதுங்கோ இவர் கதை எல்லாம் படிக்க! :(

அது சரி:

உங்க தளத்திற்கு முதல் முறையா வருகிறேன் :) அதுவும் புத்தாண்டு அன்று. :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-37303571559625422382009-01-01T21:46:00.000+00:002009-01-01T21:46:00.000+00:00//கயல்விழி said...//ஆனா, ஜாவா மல்டி த்ரெடிங், EJB ...//
கயல்விழி said...

//ஆனா, ஜாவா மல்டி த்ரெடிங், EJB 3.0 Persistence பத்தி படிக்கிறவங்களெல்லாம் ஜெயமோகனை குறை சொல்லக்கூடாது.....//

படித்தேன் சரி, முழுதாக படித்ததாக யார் சொன்னது? எல்லாம் அரை குறை, ஏதோ அதிர்ஷ்டத்தில் பாஸ் பண்ணியாச்சு. அது கண்டிப்பாக செய்தே ஆக வேண்டியது, அதனால் கடனே என்று படித்தேன். ஆனால் சாரு, ஜெயமோகன் கட்டுரைகள் எல்லாம் பொழுது போக்குக்காக படிப்பது, அதனால் ரொம்ப போர் அடிக்கும் கட்டுரைகளை படிப்பதில்லை.
31 December 2008 00:20

என்னது...பாஸ் பண்ணிட்டீங்களா??? இதுல எல்லாமா பரிட்சை வைக்கிறாங்க?? ரொம்ப கொடுமையா இருக்கே....அந்த ஸ்பெக் எல்லாம் புத்தகமா போடா தலையணையா வச்சி நல்லா தூங்கலாம்...படிக்கெல்லாம் முடியாது... :0))

நீங்க சொல்றதும் சரி தான்...ரொம்ப நீளமா படிச்சா நானும் தூங்கிடுவேன் :))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-56463441264155578652008-12-31T00:20:00.000+00:002008-12-31T00:20:00.000+00:00அதுசரி புலமை, அறிவுத்திறன் - இதெல்லாம் என்னைப்பற்ற...அதுசரி
புலமை, அறிவுத்திறன் - இதெல்லாம் என்னைப்பற்றியே சொல்லிக்கொண்டது :)

//ஆனா, ஜாவா மல்டி த்ரெடிங், EJB 3.0 Persistence பத்தி படிக்கிறவங்களெல்லாம் ஜெயமோகனை குறை சொல்லக்கூடாது.....//

படித்தேன் சரி, முழுதாக படித்ததாக யார் சொன்னது? எல்லாம் அரை குறை, ஏதோ அதிர்ஷ்டத்தில் பாஸ் பண்ணியாச்சு. அது கண்டிப்பாக செய்தே ஆக வேண்டியது, அதனால் கடனே என்று படித்தேன். ஆனால் சாரு, ஜெயமோகன் கட்டுரைகள் எல்லாம் பொழுது போக்குக்காக படிப்பது, அதனால் ரொம்ப போர் அடிக்கும் கட்டுரைகளை படிப்பதில்லை.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-5818205737475934442008-12-30T23:33:00.000+00:002008-12-30T23:33:00.000+00:00//கயல்விழி said...ஜெயமோகனிடம் எனக்கு பிடிக்காதது வ...//
கயல்விழி said...

ஜெயமோகனிடம் எனக்கு பிடிக்காதது வளவளவென்று பத்தி பத்தியாக எழுதுவது, அத்தனை படிக்க பொறுமை இல்லை. ஏற்கெனெவே தமிழில் புலமை கிடையாது, அதில் அத்தனை பெரிய கட்டுரைகள் படிக்க கடினமாக இருக்கிறது(அறிவுத்திறன் இல்லை என்றும் வைத்துக்கொள்ளலாம்).

இவர் மகளைப்பற்றி எழுதும் கட்டுரைகள் மட்டும் படித்திருக்கிறேன்.
30 December 2008 23:02

ஒரு வேளை நீங்க உங்களைப் பத்தி சொல்லியிருந்தா....

பின்ன நாங்க மட்டும் என்ன ரொம்ப புலமையோட படிக்கிறோமா??? எல்லாம் ஒரு நாலு ரவுண்ட் வோட்கா ஏத்திட்டு எழுத்துக் கூட்டி படிக்கிறது தான்...:0))

ஆனா, ஜாவா மல்டி த்ரெடிங், EJB 3.0 Persistence பத்தி படிக்கிறவங்களெல்லாம் ஜெயமோகனை குறை சொல்லக்கூடாது.....அந்த EJB 3.0 spec ஃபுல்லா படிச்சீங்க??? அதுக்கு ஜெயமோகன் நூறு மடங்கு பெட்டர்!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-70638288760431341692008-12-30T23:29:00.000+00:002008-12-30T23:29:00.000+00:00//கயல்விழி said...ஜெயமோகனிடம் எனக்கு பிடிக்காதது வ...//
கயல்விழி said...

ஜெயமோகனிடம் எனக்கு பிடிக்காதது வளவளவென்று பத்தி பத்தியாக எழுதுவது, அத்தனை படிக்க பொறுமை இல்லை. ஏற்கெனெவே தமிழில் புலமை கிடையாது, அதில் அத்தனை பெரிய கட்டுரைகள் படிக்க கடினமாக இருக்கிறது(அறிவுத்திறன் இல்லை என்றும் வைத்துக்கொள்ளலாம்).

இவர் மகளைப்பற்றி எழுதும் கட்டுரைகள் மட்டும் படித்திருக்கிறேன்.
30 December 2008 23:02

ஏற்கனவே தமிழில் புலமை கெடையாது...அதில் அத்தனை பெரிய கட்டுரைகள்...அறிவுத்திறன் இல்லை...

என்னது ஜெயமோகனை இந்த தாக்கு தாக்குறீங்க...சாரு நிவேதிதா கூட இப்பிடி திட்டலை...

:0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-11695128734900730112008-12-30T23:27:00.000+00:002008-12-30T23:27:00.000+00:00//உருப்புடாதது_அணிமா said...யானை பற்றிய உங்கள் குற...//
உருப்புடாதது_அணிமா said...
யானை பற்றிய உங்கள் குறிப்பு கவிதை ...
அன்பான நிமிடங்கள், அழகான நியாபகங்கள்
29 December 2008 12:25

நன்றி அணிமா.....யப்பா, யப்பான்னு அலறுனது யானை தான்கிற உண்மை நான் மறைச்சிட்டேன்...இது தான் சரித்திரத்தை திரிக்கிறதுங்கிறது :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-3282799376317250422008-12-30T23:25:00.000+00:002008-12-30T23:25:00.000+00:00//உருப்புடாதது_அணிமா said...//வருங்கால முதல்வர் sa...//
உருப்புடாதது_அணிமா said...
//வருங்கால முதல்வர் said...

எனக்கு தெரிஞ்ச ஒரே எழுத்தாளர் அது சரி தான்.///

அண்ணன் சொன்னா கரீக்டா தான்பா இருக்கும் ..
29 December 2008 12:17

எது....எனக்கு ஆப்பு வைக்கணும்கிறதா??? இப்பவே நெலவரம் கலவரமா இருக்கு...இதுல இது வேறயா??அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-59046146510830711392008-12-30T23:24:00.000+00:002008-12-30T23:24:00.000+00:00////உருப்புடாதது_அணிமா said...பதிவு ரொம்ப "சிறுசாக...//

உருப்புடாதது_அணிமா said...
பதிவு ரொம்ப "சிறுசாக" இருப்பதால், அப்புறம் வந்து படிக்கிறேன் ..
29 December 2008 12:16

என்னா வில்லத்தனம் :0))

பெரிசா எழுதுனா இம்மாம் பெரிசாங்கிறது....சிறிசா எழுதுனா இவ்வளவு தான் சரக்காங்கிறது......இதெல்லாம் ரொம்ப அநியாயமா படல??அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-51808512642304745992008-12-30T23:02:00.000+00:002008-12-30T23:02:00.000+00:00//வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது ஜெயமோகனுக்கு கை வந்த...//வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது ஜெயமோகனுக்கு கை வந்த கலை....அதிலும் அந்த மொழி நடை அவர் ஏற்றிக் கொண்டிருப்பது ஊசி என்பதே பல நேரங்களில் மறக்க செய்கிறது...

ஜெயமோகனிடம் எனக்கு பிடிக்காதது வளவளவென்று பத்தி பத்தியாக எழுதுவது, அத்தனை படிக்க பொறுமை இல்லை. ஏற்கெனெவே தமிழில் புலமை கிடையாது, அதில் அத்தனை பெரிய கட்டுரைகள் படிக்க கடினமாக இருக்கிறது(அறிவுத்திறன் இல்லை என்றும் வைத்துக்கொள்ளலாம்).

இவர் மகளைப்பற்றி எழுதும் கட்டுரைகள் மட்டும் படித்திருக்கிறேன்.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-74938000840910368482008-12-29T12:25:00.000+00:002008-12-29T12:25:00.000+00:00யானை பற்றிய உங்கள் குறிப்பு கவிதை ...அன்பான நிமிடங...யானை பற்றிய உங்கள் குறிப்பு கவிதை ...
அன்பான நிமிடங்கள், அழகான நியாபகங்கள்http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-64683568869808689452008-12-29T12:22:00.000+00:002008-12-29T12:22:00.000+00:00சிறுசா பதிவு இருந்தால், என்னால் படிக்க முடிவது இல்...சிறுசா பதிவு இருந்தால், என்னால் படிக்க முடிவது இல்லை, அடுத்த பதிவாவது "பெருசா "போடுங்கள் ..

இந்த பதிவ படிக்க எனக்கு ஒரு மாசம் விடுப்பு வேண்டும் ..http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-22971250845132352602008-12-29T12:17:00.000+00:002008-12-29T12:17:00.000+00:00//வருங்கால முதல்வர் said... எனக்கு தெரிஞ்ச ஒரே ...//வருங்கால முதல்வர் said...

எனக்கு தெரிஞ்ச ஒரே எழுத்தாளர் அது சரி தான்.///

அண்ணன் சொன்னா கரீக்டா தான்பா இருக்கும் ..http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-70001431917710163272008-12-29T12:16:00.000+00:002008-12-29T12:16:00.000+00:00பதிவு ரொம்ப "சிறுசாக" இருப்பதால், அப்புறம் வந்து ப...பதிவு ரொம்ப "சிறுசாக" இருப்பதால், அப்புறம் வந்து படிக்கிறேன் ..http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-84400087166368633782008-12-26T23:29:00.000+00:002008-12-26T23:29:00.000+00:00கலக்குங்க தல நீங்க.கலக்குங்க தல நீங்க.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-91829930695106771022008-12-26T21:43:00.000+00:002008-12-26T21:43:00.000+00:00// Saravana Kumar MSK said...படிச்சிட்டு சொல்றேன்....//
Saravana Kumar MSK said...
படிச்சிட்டு சொல்றேன்.. :)

பாருங்க..படிங்க...அப்புறமா வந்து சொல்லுங்க...ஆனா இன்னைக்கி நைட்டுக்குள்ள சொல்லுங்க...ஒண்ணும் அவரசமில்ல! :))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-53257934467850378522008-12-26T21:42:00.000+00:002008-12-26T21:42:00.000+00:00// நசரேயன் said...படிச்சுட்டு சொல்லுறேன்//நிதானமா ...// நசரேயன் said...
படிச்சுட்டு சொல்லுறேன்

நிதானமா படிச்சிட்டே சொல்லுங்க நசரேயன்!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-59784384762150126892008-12-26T21:41:00.000+00:002008-12-26T21:41:00.000+00:00// செந்தழல் ரவி said...கஷ்டப்பட்டு காப்பி பேஸ்ட் ப...//
செந்தழல் ரவி said...
கஷ்டப்பட்டு காப்பி பேஸ்ட் பண்ணதுக்கு நன்றி !!!!!!!

வாங்கண்ணே...வருகைக்கு நன்றி...

நீங்க காப்பி பேஸ்ட் அப்படின்னு சொல்லிட்டு போயிட்டீங்க....மக்கள் எல்லாம் நான் ஏதோ இந்த பதிவையே வேற எங்கனா இருந்து காப்பி அடிச்சதா நினைக்காம இருந்தா சரி!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-31041307067649757242008-12-26T21:39:00.000+00:002008-12-26T21:39:00.000+00:00// கபீஷ் said...//எனக்கு தெரிஞ்ச ஒரே எழுத்தாளர் அத...//
கபீஷ் said...
//எனக்கு தெரிஞ்ச ஒரே எழுத்தாளர் அது சரி தான். நேரம்(அனுமதின்னும் வெச்சுக்கலாம்) கெடச்சா படிக்கிறேன்.
குகு//

இதே தாங்க....அந்த கமெண்ட் படிச்சதும் எனக்கும் சிரிப்பு வந்துருச்சி :))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.com