tag:blogger.com,1999:blog-654418036685059200.post1122502900513014777..comments2023-10-22T09:10:08.735+01:00Comments on முரண்தொடை: மெய்புல அரைகூவலர்களுக்கு!அது சரிhttp://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-654418036685059200.post-4755996349022479262008-08-23T02:42:00.000+01:002008-08-23T02:42:00.000+01:00/இது படித்ததும் 11, 12 ஆம் வகுப்பில், தமிழில் கம்ப.../
இது படித்ததும் 11, 12 ஆம் வகுப்பில், தமிழில் கம்ப்யூட்டர் சயன்ஸ் புத்தகம் நினைவில் வந்து தொலைத்தது. அந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்த்த அயோக்கியனை கழுவில் ஏற்ற வேண்டும். உதாரணத்துக்கு சில. விசை பலகை (key board), கோப்பு மேலாண்மை (file management ), சுழி எண் (zero). இன்னும் பல கொடுமையான வார்த்தைகள். தனது தமிழ் புலமையை கட்டவேண்டும் என்ற வெறியில் எவனோ செய்தது! அல்லது தமிழ் நாட்டில் இருப்பவனுக்கு, தமிழில் படிப்பவனுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் தேவையா? என்ற திமிராகவும் இருக்கலாம்.

கலக்கல்
:))))))))))))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-654418036685059200.post-743246884593683252008-08-23T02:41:00.000+01:002008-08-23T02:41:00.000+01:00//இதே வாசகத்தை ஒரு குறியுடன் பார்த்த பொது புரிந்தத...//
இதே வாசகத்தை ஒரு குறியுடன் பார்த்த பொது புரிந்தது. Physically Challenged! இத்தனை கேவலமாக தமிழ் படுத்திய முட்டாளை செவிட்டில் அறைய வேண்டும் என்ற வெறி வந்தது. வேண்டாம். ஏதேனும் கழக கவிஞர் ஆக இருக்க கூடும். அல்லது கோடம்பாக்க கவிப்பேரரசுகளாக இருக்கலாம்.

:)))))))))))))))))))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.com